Back to homepage

Tag "புலிகள் இயக்கம்"

கஜேந்திரன் எம்.பி மீது நடத்தப்பட்ட ‘வெட்கக் கேடான’ தாக்குதலுக்கு சுமந்திரன் கண்டனம்: நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை

கஜேந்திரன் எம்.பி மீது நடத்தப்பட்ட ‘வெட்கக் கேடான’ தாக்குதலுக்கு சுமந்திரன் கண்டனம்: நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை 0

🕔18.Sep 2023

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனை தாக்கிய குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். உண்ணா விரதமிருந்து மரணித்த – புலிகள் இயக்க உறுப்பினர் திலீபனின் நினைவு தினைத்தையொட்டி, அவரின் சிலையுடன் வாகனத்தில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்

மேலும்...
புலிகளால் 33 பௌத்த பிக்குகள் கொல்லப்பட்ட அரந்தலாவ படுகொலை தொடர்பில் விசாரணை ஆரம்பம்: உச்ச நீதிமன்றுக்கு விளக்கமளிப்பு

புலிகளால் 33 பௌத்த பிக்குகள் கொல்லப்பட்ட அரந்தலாவ படுகொலை தொடர்பில் விசாரணை ஆரம்பம்: உச்ச நீதிமன்றுக்கு விளக்கமளிப்பு 0

🕔3.Aug 2021

அரந்தலாவ பிரதேசத்தில் 1987ஆம் ஆண்டு பௌத்த பிக்குகள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பில், இன்று உச்ச நீதிமன்றில் சட்ட மா அதிபர் திணைக்களம் விளக்கமளித்தது. அரந்தலாவ படுகொலையின் போது படுகாயமடைந்த அந்துல்பத்த புத்தசார தேரர், கடந்த வருடம் உச்ச நீதிமன்றில் அடிப்படை

மேலும்...
புலிகளைப் போற்றி எழுதியவர் கைது

புலிகளைப் போற்றி எழுதியவர் கைது 0

🕔3.Jul 2021

புலிகள் இயக்கம் மற்றும் அதன் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனைப் போற்றி, சமூக ஊடகத்தில் எழுதியமைக்காக, திருகோணமலையில் 24 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்பு பிரிவினரால் அவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். ஆட்டோ சாரதியான

மேலும்...
புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்ட 17 பேருக்கு பொது மன்னிப்பு; 216 பேரின் ஆயுள் தண்டனையும் குறைகிறது

புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்ட 17 பேருக்கு பொது மன்னிப்பு; 216 பேரின் ஆயுள் தண்டனையும் குறைகிறது 0

🕔23.Jun 2021

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் எனும் குற்றச்சாட்டில், பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 17 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது. பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு நாளைய தினம் அவர்கள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் சிறைச்சாலைகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க

மேலும்...
மேலாதிக்க தலையீடுகளை நிராகரிக்கும் கோட்டா அரசாங்கம்: ஜெனீவாவை நம்புவோரின் நிலை என்னாகும்?

மேலாதிக்க தலையீடுகளை நிராகரிக்கும் கோட்டா அரசாங்கம்: ஜெனீவாவை நம்புவோரின் நிலை என்னாகும்? 0

🕔6.Feb 2021

– சுஐப் எம்.காசிம் – ‘சாண் ஏற முழம் சறுக்கும்’ என்ற கதை, ஜெனீவாவை நம்பிக் காய்களை நகர்த்திய சிறுபன்மையினருக்கு ஏற்படப்போகிறதோ தெரியாது. சுதந்திர தினத்தில், ஜனாதிபதி நிகழ்த்திய உரை இவ்வாறுதான் எண்ணத் தூண்டுகிறது. “குடிமக்கள் அனைவரும் சம அதிகாரங்களுடன் வாழ வழி ஏற்படுத்தப்படும். மொழி, இன மற்றும் மத அடிப்படையில் அதிகாரங்களைக் கூறுபோட அரசாங்கம்

மேலும்...
புலிகள் அமைப்பு பயங்கரவாத இயக்கமில்லை; ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

புலிகள் அமைப்பு பயங்கரவாத இயக்கமில்லை; ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் 0

🕔26.Jul 2017

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர், ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து  நீக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. புலிகள் அமைப்பு 2009ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், இதுவரை பாரதூரமான தாக்குதல்களில் ஈடுபட்டதாக, அந்த அமைப்புக்கு எதிராக ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை என, குறித்த நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்காவில்

மேலும்...
முன்னாள் புலிகளுக்கு அரச தொழில்; நேர்முகப் பரீட்சையும் முடிந்தது: சுவாமிநாதன் செய்து முடித்தார்

முன்னாள் புலிகளுக்கு அரச தொழில்; நேர்முகப் பரீட்சையும் முடிந்தது: சுவாமிநாதன் செய்து முடித்தார் 0

🕔2.Jul 2017

– அஷ்ரப் ஏ சமத் –புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கு அரச திணைக்களங்களில், பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்குவதற்கு புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.பல்கலைக்கழக கல்வியை தொடாராது புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்ட 36 பேருக்கு அரச திணைக்களங்களில் நியமனம் வழங்க நடவடிக் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேற்படி நபர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்