Back to homepage

Tag "ஆயுர்வேத ஆதார வைத்தியசாலை"

சுகாதார அமைச்சருக்கு டொக்டர் நக்பர், நினைவுச் சின்னம் வழங்கி வைப்பு

சுகாதார அமைச்சருக்கு டொக்டர் நக்பர், நினைவுச் சின்னம் வழங்கி வைப்பு 0

🕔6.Jan 2017

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் உயர்வுக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வழங்கிய பங்களிப்பினைக் கௌரவிக்கும் வகையில், அவருக்கு நினைவுச் சின்னமொன்றினை, வைத்தியசாலையின்  வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல். நக்பர் வழங்கி வைத்தார். அமைச்சரை அண்மையில் சுகாதார அமைச்சில் வைத்து சந்தித்தபோது, இந்த நினைவுச் சின்னத்தினை டொக்டர் நக்பர்

மேலும்...
இந்தியாவில் நடைபெறும் ஆயுர்வேத பயிற்சி நெறியில், டொக்டர் நக்பர் கலந்து கொள்கிறார்

இந்தியாவில் நடைபெறும் ஆயுர்வேத பயிற்சி நெறியில், டொக்டர் நக்பர் கலந்து கொள்கிறார் 0

🕔15.Oct 2016

– முன்ஸிப் – ஆயுர்வேத ஹிஜாமா வெளிக்கள பயிற்சி நெறியில் கலந்து கொள்ளும் பொருட்டு, அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரும், நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பதில் பணிப்பாளருமான டொக்டர் கே.எல்.எம். நக்பர் – நாளை ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகிறார். இந்தியாவில் நடைபெறும் மேற்படி பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து 15 பேர் தெரிவு

மேலும்...
டொக்டர் நக்பரின் முயற்சியினால், அபிவிருத்தி காணும் ஆயுர்வேத வைத்தியசாலை

டொக்டர் நக்பரின் முயற்சியினால், அபிவிருத்தி காணும் ஆயுர்வேத வைத்தியசாலை 0

🕔7.Sep 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலைக்கான வைத்தியர் விடுதியை 90 லட்சம் ரூபாய் நிதியில் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது. அதேவேளை, வைத்தியசாலைக்கான மின் பிறப்பாக்கி, உபகரணங்கள் மற்றும் தளபாடங்களும் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன. அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் இந் நிகழ்வுகள் இடம்பெற்றன. அட்டாளைச்சேனை ஆயுர்வேத

மேலும்...
அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் முப்பெரும் விழா; அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி

அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் முப்பெரும் விழா; அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி 0

🕔31.Aug 2016

 – றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான விடுதி நிர்மாணத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு உள்ளிட்ட முப்பெரும் விழாக்கள், நாளை வியாழக்கிழமை காலை இடம்பெறவுள்ளதாக, வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல்.எம். நக்பர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில்,

மேலும்...
அட்டாளைச்சேனையில் ஆயுர்வேத இலவச மருத்துவ நிபுணத்துவ சேவை; டொக்டர் நக்பர் தெரிவிப்பு

அட்டாளைச்சேனையில் ஆயுர்வேத இலவச மருத்துவ நிபுணத்துவ சேவை; டொக்டர் நக்பர் தெரிவிப்பு 0

🕔18.Aug 2016

-றிசாத் ஏ காதர் – வெளிநாட்டு வைத்தியர்களின் பங்குபற்றுதலுடன் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில், ஆயுர்வேத இலவச மருத்துவ நிபுணத்துவ சேவைகள் இடம்பெறவுள்ளதாக, அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும், நிந்தவூரில் அமைந்துள்ள தொற்றா நோய்க்கான ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பதில் பணிப்பாளருமான டொக்டர் கே.எல்.எம். நக்பர் தெரிவித்தார். இதற்கிணங்க, எதிர்வரும் 20 மற்றும்

மேலும்...
ஆயுர்வேத மருத்துவம்: மணக்கத் தொடங்கும் மல்லிகை

ஆயுர்வேத மருத்துவம்: மணக்கத் தொடங்கும் மல்லிகை 0

🕔11.Aug 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – அடுத்தவற்றின் மீது ஆர்வம் கொள்வது மனித மனதின் இயல்பாகும். இந்த ஆர்வக் கோளாறினால், நமக்கு வெளியிலுள்ளவற்றினையே எப்போதும் நாம் வியப்போடு பார்க்கிறோம். காலப்போக்கில், நம்மிடமிருப்பவற்றை நாம் புறக்கணித்து விடத் தொடங்குகின்றோம். பின்னொரு காலத்தில், நம்மிடமுள்ளவற்றின் பெருமைகள் குறித்து, அடுத்தவர் பேசும்போதுதான், அவற்றினை நாம் திரும்பிப் பார்க்கத் தொடங்குகின்றோம். தம்பெருமை

மேலும்...
டொக்டர் நக்பர் சீனா பயணம்; மருத்துவ பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்கிறார்

டொக்டர் நக்பர் சீனா பயணம்; மருத்துவ பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்கிறார் 0

🕔29.Jun 2016

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல். நக்பர் – சீன பாரம்பரிய மருத்துவ முகாமைத்துவம் மற்றும் சுகாதார மருத்துவ தொழில்நுட்பம் தொடர்பிலான பயிற்சிப் பட்டறையொன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு சீனா பயணமாகிறார். இம்மாதம் 30 ஆம் திகதி முதல் – ஜுலை 20 ஆம் திகதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்