பாலியல் நடத்தையை தடுப்பூசி பாதிக்காது: சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு

பாலியல் நடத்தையை தடுப்பூசி பாதிக்காது: சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு 0

🕔27.Sep 2021

பாலியல் செயற்பாடு மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் தடுப்பூசிகளுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று, சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் திருமதி. சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதினால் கருத்தரிக்காமை, மலட்டுத்தன்மை போன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று சமூகத்தில் சில கருத்துக்கள் பரவி வருகின்றன என்றும், இதுதொடர்பில்

மேலும்...
08 கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதாரத் துறைறைச் சேர்ந்த 44 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்

08 கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதாரத் துறைறைச் சேர்ந்த 44 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் 0

🕔27.Sep 2021

சுகாதார துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் 44 தொழிற்சங்கங்கள் இன்று திங்கட்கிழமை (27) காலை அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன. அதன்படி இன்று காலை 7.00 மணி முதல் 12.00 மணிவரையிலான 05 மணித்தியாலங்கள் – இந்த அடையாள வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. இதற்கிணங்க அரச தாதி உத்தியோகத்தர் சங்கமும் (GNOA) இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளது. 08 கோரிக்கைகளை

மேலும்...
ஞானசார தேரருக்கு எதிராக, 06 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து முறைப்பாடு

ஞானசார தேரருக்கு எதிராக, 06 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து முறைப்பாடு 0

🕔25.Sep 2021

– நூருள் ஹுதா உமர் – முஸ்லிங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் இறைவனை நிந்திக்கும் விதமாகவும் சிங்கள தனியார் ஊடகமொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் – கலகட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பொலிஸ் தலைமையகம்

மேலும்...
மீண்டும் லொஹான் ரத்வத்த; இரண்டு வாரங்களின் பின்னர் பொது நிகழ்வில் பங்கேற்றார்

மீண்டும் லொஹான் ரத்வத்த; இரண்டு வாரங்களின் பின்னர் பொது நிகழ்வில் பங்கேற்றார் 0

🕔25.Sep 2021

ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது அண்மையில் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த இரு வராங்களாக பொது நிகழ்வுகளில் பங்கேற்காத அவர், இன்று (25) நடைபெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டார். பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற மேற்படி கூட்டத்துக்கு லொஹான் ரத்வத்த

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, பேராசிரியராக பதவி உயர்வு

தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, பேராசிரியராக பதவி உயர்வு 0

🕔25.Sep 2021

தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் முகாமைத்துவத் துறையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளரும் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளருமான கலாநிதி அப்துல் மஜீத் முஹம்மது முஸ்தபா வியாபாரப் பொருளியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவரது பதவி உயர்வு 10.12.2019 ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் பல்கலைக்கழகப் பேரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை

மேலும்...
இலங்கை முஸ்லிம்கள் மத்திய கிழக்கிலிருந்து தோன்றியவர்கள் அல்லர்: மரபணு ஆய்வில் வெளியான தகவல்

இலங்கை முஸ்லிம்கள் மத்திய கிழக்கிலிருந்து தோன்றியவர்கள் அல்லர்: மரபணு ஆய்வில் வெளியான தகவல் 0

🕔25.Sep 2021

சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் – மரபணு ரீதியாக பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளனர் என, கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மரபணு தொழில்நுட்பம், மூலக்கூறு அறிவியல் துறை நடத்திய நான்கு வருட ஆய்வை தொடர்ந்து இந்த விடயம் அவதானிக்கப்பட்டது. வேறு சில அம்சங்களை ஆராயும் போது, இலங்கையின்

மேலும்...
தனியார் காணிகளில், அரச கட்டடங்கள்; திராய்க்கேணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை: சட்டத்தை மீறும் செயலுக்கு யார் பொறுப்பு?

தனியார் காணிகளில், அரச கட்டடங்கள்; திராய்க்கேணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை: சட்டத்தை மீறும் செயலுக்கு யார் பொறுப்பு? 0

🕔24.Sep 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணி கிராமத்தில் அமைந்திருந்த வாசிகசாலைக் கட்டடம், தனிநபர்கள் சிலரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் முறைப்பாடு செய்துள்ளதாக, அச் சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார். ‘திராய்க்கேணியில் பிரதேச சபைக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு:

மேலும்...
பாட்டலி சம்பிக்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 03 மணி நேரம் வாக்குமூலம்

பாட்டலி சம்பிக்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 03 மணி நேரம் வாக்குமூலம் 0

🕔24.Sep 2021

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் இன்று (24) வாக்குமூலமொன்றை பதிவு செய்தனர். இன்று காலை அங்கு சென்ற அவர், சற்று முன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். கடந்த அரசாங்கத்தில் பாரிய நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் அவரிடம்

மேலும்...
எந்தவொரு முஸ்லிமும் ஐ.எஸ் சித்தாந்தத்தைக் கொண்டிருக்கலாம்: அமைச்சரின் கூற்றுக்கு கண்டனம்

எந்தவொரு முஸ்லிமும் ஐ.எஸ் சித்தாந்தத்தைக் கொண்டிருக்கலாம்: அமைச்சரின் கூற்றுக்கு கண்டனம் 0

🕔24.Sep 2021

எந்தவொரு முஸ்லிமும் ஐ.எஸ் சித்தாந்தத்தைக் கொண்டிருக்கலாம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தமை தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இவ்வாறு தெரிவித்தமை இனரீதியான கூற்று எனவும். முஸ்லிம்கள் மீது பாகுபாடு காட்டுவதற்கும், தன்னிச்சையான கைதுகள்/தடுப்பு மற்றும் பிற மனித உரிமை

மேலும்...
காட்போட் சவப்பெட்டிகள்: முதன்முறையாக இலங்கையிலிருந்து ஏற்றுமதி

காட்போட் சவப்பெட்டிகள்: முதன்முறையாக இலங்கையிலிருந்து ஏற்றுமதி 0

🕔24.Sep 2021

கொரோனாவால் மரணித்தவர்களுக்கென, சுற்றுச் சூழலுக்குப் பதிப்பற்ற வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘காட்போட்’ சவப்பெட்டிகளின் ஏற்றுமதியை இலங்கை இன்று (24) தொடங்கியது. கடந்த மே மாதம் தெஹிவளை – கல்கிஸ்ஸை நகர சபை, இந்த கார்போட் சவப்பெட்டிகளை அறிமுகப்படுத்தியது. இதற்கிணங்க, மொத்தம் 1200 காட்போட் சவப்பெட்டிகள், முதன்முறையாக வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இலங்கைக்கான வியட்நாம் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்