Back to homepage

மட்டக்களப்பு

நிதி மோசடிக் குற்றச்சாட்டு: மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளருக்கு உடனடி இடமாற்றம்

நிதி மோசடிக் குற்றச்சாட்டு: மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளருக்கு உடனடி இடமாற்றம் 0

🕔4.Dec 2021

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். தயாபரன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாநகர சபையில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அது நிரூபிக்கப்பட்டதால் கிழக்கு மாகாண ஆளுநரால், அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  சட்டத்துக்கு விரோதமான முறையில் காணிகளை பெயர் மாற்றம் செய்துள்ளதுடன், கட்டட அனுமதிகளைகளையும் வழங்கியுள்ளதாகவும் அதற்காக பெருமளவிலான பணத்தினை

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: 64 பேரின் விளக்க மறியல் தொடர்ந்தும் நீடிப்பு

ஈஸ்டர் தாக்குதல்: 64 பேரின் விளக்க மறியல் தொடர்ந்தும் நீடிப்பு 0

🕔29.Oct 2021

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 64 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு, மட்டக்களப்பு நீதிவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில், காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று(29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேகநபர்களை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி

மேலும்...
இளைஞர்களை தாக்கும் பொலிஸ்: வீடியோ வெளியிட்ட சாணக்கியன் எம்.பி

இளைஞர்களை தாக்கும் பொலிஸ்: வீடியோ வெளியிட்ட சாணக்கியன் எம்.பி 0

🕔22.Oct 2021

மோட்டார் பைக்கில் பயணித்த இளைஞர்கள் இருவரை போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘பொலிஸாரின் கொடூரம் மட்டக்களப்பில் தொடர்கிறது. ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் செவிட்டுக் காதுகளில் இது விழுமா’ என்று, அந்த வீடியோ

மேலும்...
புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர் ஜுனைதா ஷெரீப் காலமானார்

புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர் ஜுனைதா ஷெரீப் காலமானார் 0

🕔3.Oct 2021

புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர் ஜுனைதா ஷெரீப் (வயது 81) இன்று காலமானார். இவர் தனது எழுத்துக்களுக்காக பலமுறை சாகித்த விருதுகளைப் பெற்றுள்ளார். ஆசிரியராக தனது தொழிலை ஆரம்பித்த இவர், பின்னர் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் பதவி வகித்தார். இவரின் சொந்த ஊர் காத்தான்குடி. முகம்மட் ஷெரீப் எனும் இயற்பெயர் கொண்ட இவர், ஜுனைதா

மேலும்...
மீண்டும் லொஹான் ரத்வத்த; இரண்டு வாரங்களின் பின்னர் பொது நிகழ்வில் பங்கேற்றார்

மீண்டும் லொஹான் ரத்வத்த; இரண்டு வாரங்களின் பின்னர் பொது நிகழ்வில் பங்கேற்றார் 0

🕔25.Sep 2021

ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது அண்மையில் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த இரு வராங்களாக பொது நிகழ்வுகளில் பங்கேற்காத அவர், இன்று (25) நடைபெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டார். பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற மேற்படி கூட்டத்துக்கு லொஹான் ரத்வத்த

மேலும்...
நியூசிலாந்தில் கொல்லப்பட்ட இலங்கையருக்கு மூளைச்சலவையா: காத்தான்குடியில் வசிக்கும் தாயார் பேட்டி

நியூசிலாந்தில் கொல்லப்பட்ட இலங்கையருக்கு மூளைச்சலவையா: காத்தான்குடியில் வசிக்கும் தாயார் பேட்டி 0

🕔6.Sep 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நியூசிலாந்தில் 06 பேர் மீது கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ஆதில், இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள காத்தான்குடியை சொந்த இடமாகக் கொண்டவர். தாக்குதல் நடந்த பின்னர், நியூசிலாந்து போலிஸாரால் ஆதில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன் அறிவித்திருந்தார். 2016 முதல் அவரது

மேலும்...
‘நெல் பறிமுதல்’ எனும் போர்வையில், வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தை அரசாங்கம் அழிக்கின்றது: சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு

‘நெல் பறிமுதல்’ எனும் போர்வையில், வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தை அரசாங்கம் அழிக்கின்றது: சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔1.Sep 2021

நெல் பறிமுதல் என்னும் போர்வையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிப்பதற்கான நடவடிக்கையாக உள்ளது என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரனை சந்தித்து கலந்துரையாடிய பின்னர், நாடாளுமன்ற

மேலும்...
புலிகளால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டுத் துப்பாக்கி மீட்பு

புலிகளால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டுத் துப்பாக்கி மீட்பு 0

🕔24.Aug 2021

– பாறுக் ஷிஹான் – மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி – காங்கேயனோடை பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் 02 மகசின்களை களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் நேற்று திங்கட்கிழமை(23) மாலை  மீட்டுள்ளனர். களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், விடுதலைப்புலிகளினால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு தயாரிப்பான மைக்ரோ 09 எம்.எம் கைத்துப்பாக்கியே இவ்வாறு  மீட்கப்பட்டுள்ளது.

மேலும்...
மாமாங்கம் கோயில் அறங்காவல்களுக்கு நீதிமன்றில் பிணை: பூசாரி உள்ளிட்ட ஆறு பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகினர்

மாமாங்கம் கோயில் அறங்காவல்களுக்கு நீதிமன்றில் பிணை: பூசாரி உள்ளிட்ட ஆறு பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகினர் 0

🕔9.Aug 2021

மத நிகழ்வு ஒன்றினை அண்மையில் நடத்தியமை தொடர்பில், மட்டக்களப்பு மாமாங்கம் கோயிலின் ஐந்து அறங்காவலர்கள் இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு – பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், குறித்த ஐவவரும் கோயிலின் தலைமைப் பூசாரியும் இன்று தொடக்கம் 14 நாட்களுக்கு கோயில் வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாமாங்கம் கோயிலில் அண்மையில் நடைபெற்ற ஆடி அமாவாசை வழிபாடுகளின் போது, தனிமைப்படுத்தல்

மேலும்...
காணாமல் போன பெண், சாக்குப் பையில் சடலமாக மீட்பு: வாழைச்சேனையில் சம்பவம்

காணாமல் போன பெண், சாக்குப் பையில் சடலமாக மீட்பு: வாழைச்சேனையில் சம்பவம் 0

🕔6.Aug 2021

வாழைச்சேனையைச் சேர்ந்த பெண் ஒருவர் சாக்குப் பை ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 55 வயதான வாழைச்சேனைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். வங்கிக்கு செல்வதாக அவர் முச்சக்கர வண்டியில் சென்ற பின்னர் காணாமல் போனதாகக்

மேலும்...