Back to homepage

வீடியோ

சிங்கள நடிகையுடன் பிரதமர் ரணில் நடனம்; ஊடகங்களில் பரவுகிறது வீடியோ

சிங்கள நடிகையுடன் பிரதமர் ரணில் நடனம்; ஊடகங்களில் பரவுகிறது வீடியோ

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிகழ்வொன்றில் நடனமாடிய போது எடுக்கப்பட்ட வீடியோவொன்று இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இலங்கையின் பிரபல்யமான மூத்த சிங்கள நடிகையான ஐரங்கனி சேரசிங்கவுடன் இணைந்து மேற்படி வீடியோவில் பிரதமர் நடமாடுகின்றார். நடிகை ஐரங்கனி சேரசிங்கவுக்கு ரணில் விக்ரமசிங்க மருமகன் முறையானவராவார். அரசியல்வாதிகளில் எப்போதும் கவனிப்புரிய ஒருவராகவும், ஊடகங்களின் கூர்மையான

மேலும்...
பசீர் சேகுதாவூத்  எழுதிய கடிதமும், ஹக்கீம் பட்ட அவஸ்தையும்: அன்சில் உடைத்த ரகசியம்

பசீர் சேகுதாவூத் எழுதிய கடிதமும், ஹக்கீம் பட்ட அவஸ்தையும்: அன்சில் உடைத்த ரகசியம்

– அஹமட் – மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளர்  பசீர் சேகுதாவூத் எழுதிய கடிதமொன்றினைப் பெற்றுக் கொண்ட மு.கா. தலைவர் ஹக்கீம்; அந்தக் கடிதத்தைப் படிக்காமலேயே பயத்தினால் பட்ட அவஸ்தை குறித்து, மு.காங்கிரசின் உயர்பீட முன்னாள் உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் அண்மையில் விபரித்திருந்தார். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான உள்ளுராட்சித் தேர்தலில்

மேலும்...
இந்தியாவிடமிருந்து 20 கோடி ரூபாய் பெறவில்லை என்று, ஹக்கீம் அழிவுச் சத்தியம் செய்ய வேண்டும்: முன்னாள் தவிசாளர் அன்சில் அழைக்கிறார்

இந்தியாவிடமிருந்து 20 கோடி ரூபாய் பெறவில்லை என்று, ஹக்கீம் அழிவுச் சத்தியம் செய்ய வேண்டும்: முன்னாள் தவிசாளர் அன்சில் அழைக்கிறார்

– முன்ஸிப் அஹமட் – மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஆதரவளிப்பதற்காக, இந்தியாவிடமிருந்து 20 கோடி ரூபாவினை ரஊப் ஹக்கீம் பெற்றுக் கொள்ளவில்லை என்று, ரஊப் ஹக்கீமால் அழிவுச் சத்தியம் செய்ய முடியுமா என, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பாலமுனை வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில்

மேலும்...
அக்கரைப்பற்றில் நிலப் பகுதிக்குள் கடல் நீர் புகுந்ததால் பதட்டம்; கரையோரப் பிரதேசங்களெங்கும் மக்கள் அச்சம்

அக்கரைப்பற்றில் நிலப் பகுதிக்குள் கடல் நீர் புகுந்ததால் பதட்டம்; கரையோரப் பிரதேசங்களெங்கும் மக்கள் அச்சம்

– மப்றூக் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் நிலப் பகுதிக்குள் கடல் நீர் புகுந்தமையினால், அப் பிரதேசமெங்கும் பதட்டமான நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது (இரவு 11.00 மணி) கடல் நீர் சுமார் 15 மீற்றர் வரை, நிலப் பகுதிக்குள் புகுந்துள்தாக அறியக் கிடைக்கிறது. இதேவேளை, நிலப் பகுதியை நோக்கி கடல் நீர் புகுந்துள்ளமையினைக் காண்பதற்காக, கடற்கரையினை நோக்கியும்

மேலும்...
காரின் ஜன்னலுக்கு வெளியே, மேலாடையின்றி தொங்கிய பெண், விளக்குக் கம்பத்தில் மோதி பலி

காரின் ஜன்னலுக்கு வெளியே, மேலாடையின்றி தொங்கிய பெண், விளக்குக் கம்பத்தில் மோதி பலி

ஓடிக் கொண்டிருந்த கார் ஒன்றின் கண்ணாடிக்கு வெளியே, மேலாடையின்றி உடம்பைத் தொங்கவிட்டவாறு பயணித்த ரஷ்ய நாட்டு பெண் ஒருவர், வீதி மின் விளக்குக் கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் டொமினிக்கன் குடியரசில் இடம்பெற்றுள்ளது. டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா வந்திருந்த ரஷ்யா – மொஸ்கோவைச் சேர்ந்த நட்டாலியா பொரிஸோவ்னா பொரோடினா எனும் 34 வயதுடைய பெண் ஒருவர்,

மேலும்...
சட்டிக்குள் இருந்ததை சபையில் கொட்டிய சிராஸ் மீராசாஹிப்; ஹீரோவாகப் போனவர் கோமாளியாய் திரும்பினார்

சட்டிக்குள் இருந்ததை சபையில் கொட்டிய சிராஸ் மீராசாஹிப்; ஹீரோவாகப் போனவர் கோமாளியாய் திரும்பினார்

– அஹமட் – கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி அமைப்பாளருமான சிராஸ் மீராசாஹிப், முஸ்லிம் காங்கிரசில் இணைய நேரிடலாம் என்கிற செய்தியொன்றினை சில நாட்களுக்கு முன்னர் நாம் வழங்கி இருந்தோம். அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவருமான எம்.ஏ. ஜெமீலை, அந்தக்

மேலும்...
விடைபெறும் தருணத்தில் உசைன் போல்ட் அதிர்ச்சித் தோல்வி; விழுந்து பணிந்தார் வென்றவர்

விடைபெறும் தருணத்தில் உசைன் போல்ட் அதிர்ச்சித் தோல்வி; விழுந்து பணிந்தார் வென்றவர்

குறுந்தூர ஓட்டப் பந்தையத்தில் நிகரில்லாதவர் என அறியப்பட்ட ஜமைக்கா வீரர் உசைன் போல்ட்; உலக தடகள போட்டியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 100 மீற்றர் ஓட்ட போட்டியில் மூன்றாமிடத்துக்கு வந்து, உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். மேற்படி போட்டியில் அமெரிக்க வீரர் ஜஸ்டின் கட்லின் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டார். இங்கிலாந்தின் லண்டன் நகரில் 16-வது உலக தடகள

மேலும்...
சிங்கள அரசியலை மகாநாயக்கர்கள் கூட்டிணைக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டியுள்ளது: பசீர் சேகுதாவூத்

சிங்கள அரசியலை மகாநாயக்கர்கள் கூட்டிணைக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டியுள்ளது: பசீர் சேகுதாவூத்

– முன்சிப் அஹமட் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் பௌத்த மகாநாயக்கர்கள் மத்தியஸ்தம் வகித்து, இருவருக்குமிடையில் உடன்பாடொன்றினை ஏற்படுத்தலாம் என்றும், இதன் மூலம் சிங்கள அரசியல் கூட்டிணைவதற்கான வாய்ப்பு உள்ளதென்றும் மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். எனவே, சின்னாபின்னமாகிக் கிடக்கும் முஸ்லிம் அரசியலும் கூட்டிணைய வேண்டிய அவசியம்

மேலும்...
பிளாஸ்ரிக் அரிசி சாத்தியமா; அறிவியல் ரீதியான வீடியோ விளக்கம்

பிளாஸ்ரிக் அரிசி சாத்தியமா; அறிவியல் ரீதியான வீடியோ விளக்கம்

‘பிளாஸ்ரிக் அரிசி’ என்கிற கதை அண்மைக் காலமாக உரத்தும் பரவலாகவும் பேசப்படுகிறது. சமூக வலைத்தளங்கள், இணையங்களிலெல்லாம் பிளாஸ்ரிக் அரிசியினால் சமைக்கப்பட்ட சோறு எனக் காட்டி, அதனை உருண்டை பிடித்து, பந்துபோல் நிலத்தில் அடித்துக் காண்பிக்கும் வீடியோக்களை அடிக்கடி காணக் கிடைக்கிறது. படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை, பிளாஸ்ரிக் அரிசி என்பதை நம்புகிறார்கள். அது நமது வீட்டுக்கு

மேலும்...
உஸ்மானிய சாம்ராஜியத்தின் வசமிருந்த தங்கக் குர்ஆன், மலையாளிக்கு சொந்தமாகிறது

உஸ்மானிய சாம்ராஜியத்தின் வசமிருந்த தங்கக் குர்ஆன், மலையாளிக்கு சொந்தமாகிறது

– புதிது செய்தித்தளத்துக்காக, மலையாளத்திலிருந்து தமிழாக்கம்: அம்பலத்துவீட்டில் காதர் துவான் நஸீர் – உஸ்மானிய சாம்ராஜியத்தின் (துருக்கி) வசமிருந்த 517 வருடங்கள் பழமை வாய்ந்த தங்கத்தினாலான புனித குர்ஆன் பிரதி, இனிமேல் ஒரு மலையாளிக்கே சொந்தமாகிறது. 02 கிலோ நிறையுடைய இந்தத் தங்கக் குர்ஆனின் இந்திய விலை 12 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. (இலங்கை

மேலும்...