Back to homepage

Tag "த.தே.கூட்டமைப்பு"

தமிழ் பிரதேச செயலகத்துக்கான எதிர்ப்பை கைவிட்டால், கல்முனை மாநகர சபையில் மு.கா.வுக்கு ஆதரவளிப்போம்: ஹென்றி மகேந்திரன் நிபந்தனை

தமிழ் பிரதேச செயலகத்துக்கான எதிர்ப்பை கைவிட்டால், கல்முனை மாநகர சபையில் மு.கா.வுக்கு ஆதரவளிப்போம்: ஹென்றி மகேந்திரன் நிபந்தனை 0

🕔2.Apr 2018

– அஹமட் – கல்முனை மாநகரசபையில் மு.காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு த.தே.கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதாயின், கல்முனை தமிழ் பிரதேச செயலகம் உருவாக்கப்படுவதற்கு மு.காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது என்றும், தேவையேற்படும் போது ஆதரவளிக்க வேண்டும் எனவும், கல்முனை மாநகரசபையின் த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் தெரிவித்துள்ளார். த.தே.கூட்டமைப்புடன் மு.காங்கிரஸ் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, மேற்படி விடயத்தை ஒரு

மேலும்...
ஐ.தே.கட்சி தனித்து ஆட்சியமைத்தால், த.தே.கூட்டமைப்பு ஆதரவளிக்கும்: சுமந்திரன் உறுதி

ஐ.தே.கட்சி தனித்து ஆட்சியமைத்தால், த.தே.கூட்டமைப்பு ஆதரவளிக்கும்: சுமந்திரன் உறுதி 0

🕔29.Nov 2017

ஐக்கிய தேசியக் கட்சி தனியாக ஆட்சிமைக்கும் பட்சத்தில், அதற்கு  தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். சர்வதேசளவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றின் போதே, இதனை அவர் கூறினார். கூட்டாட்சியிலிருந்து சுதந்திரக்கட்சி வெளியேறினால், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைப்பதற்கு, த.தே.கூட்டமைப்பு ஆதரவளிக்குமா என, முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே

மேலும்...
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவதற்கு மஹிந்த அணி திட்டம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவதற்கு மஹிந்த அணி திட்டம் 0

🕔26.Sep 2017

நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோருவதற்கு ஒன்றிணைந்த எதிரணியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான கலந்துரையாடலொன்று இன்று செவ்வாய்கிழமை மாலை 5.00 மணிக்கு, மஹிங்த ராஜபக்ஷவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். “நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பினை ஏற்றுள்ள த.தே.கூட்டமைப்பானது 4.5 வீதமான வாக்குகளையே பெற்றுள்ளது. அதுவும் அந்த வாக்குகள் வடக்கு

மேலும்...
பௌத்தத்துக்கு முன்னுரிமை என்கிற, பிரதமரின் கதை பொய்: சுமந்திரன் தெரிவிப்பு

பௌத்தத்துக்கு முன்னுரிமை என்கிற, பிரதமரின் கதை பொய்: சுமந்திரன் தெரிவிப்பு 0

🕔11.Oct 2016

புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் இணங்கவில்லையென அந்தக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு த.தே.கூ. உள்ளிட்ட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளும் இணங்கியுள்ளனர் என்று, கொலன்னாவை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கைது 0

🕔29.Jul 2016

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். கொழும்பு குற்றப் பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். அரசாங்க வாகனத்தினை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. த.தே.கூட்டமைப்பில் 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகிய பியசேன, பின்னர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கி, அந்த ஆட்சியில்

மேலும்...
வடக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையின்றி இணைப்பதனை, மு.காங்கிரஸ் அங்கீகரிக்காது; ஊடகவியலாளர்களிடம் ஹரீஸ் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையின்றி இணைப்பதனை, மு.காங்கிரஸ் அங்கீகரிக்காது; ஊடகவியலாளர்களிடம் ஹரீஸ் தெரிவிப்பு 0

🕔21.Jul 2015

– முன்ஸிப் –வடக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையற்ற வகையில் இணைப்பதை மு.காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐ.தே.கட்சியின் மு.காங்கிரஸ் சார்பான, அம்பாறை மாவட்ட அபேட்சகருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.ஆயினும், இனப் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, 13ஆவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதிலும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்