Back to homepage

வீடியோ

கிழக்கு முதலமைச்சர், அரசியலுக்காக கல்வியை சீரழிக்கிறார்: ஜெயந்தியாய பாடசாலை பெற்றோர் குற்றச்சாட்டு

கிழக்கு முதலமைச்சர், அரசியலுக்காக கல்வியை சீரழிக்கிறார்: ஜெயந்தியாய பாடசாலை பெற்றோர் குற்றச்சாட்டு

– எம்.ஜே.எம். சஜீத் – மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட புனான – ஜெயந்தியாய அஹமட் ஹிறாஸ் வித்தியாலய ஆசிரியர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சரினால் இடமாற்றம் செய்யப்படுவதனால்  அப்பாடசாலைக்குச் செல்லும் ஏழை மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாணவர்களின் பெற்றோர் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிரிடம் விசனம் தெரிவித்தனர். இப்பாடசாலையிலிருந்து எந்தவொரு

மேலும்...
பேராளர் மாநாட்டு மோசடிகள்: மு.கா. தலைவரின் போலி முகம்; கிழியும் முகத்திரை – 02

பேராளர் மாநாட்டு மோசடிகள்: மு.கா. தலைவரின் போலி முகம்; கிழியும் முகத்திரை – 02

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாடு எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேராளர் மாநாடு தொடர்பில் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகள் உள்ளன. இன்னொருபுறம் குறித்த திகதியில் பேராளர் மாநாடு நடைபெறுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. இது ஒருபுறமிருக்க கடந்த பேராளர் மாநாட்டில் இடம்பெற்ற மோசடிகளும், சூழ்ச்சிகளும்

மேலும்...
‘மறைக்கப்பட்ட மர்மம்’ நூலில் உண்மைகளும் இல்லாமலில்லை: தடுமாறுகிறீர்கள் மிஸ்டர் ஹக்கீம்

‘மறைக்கப்பட்ட மர்மம்’ நூலில் உண்மைகளும் இல்லாமலில்லை: தடுமாறுகிறீர்கள் மிஸ்டர் ஹக்கீம்

– முன்ஸிப் அஹமட் – தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மம் எனும் நூலில் உண்மைகளும் இல்லாமல் இல்லை என்று, மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையினை நிந்தவூரில், கடந்த சனிக்கிழமை திறந்து வைத்த பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு மு.கா. தலைவர் ஹக்கீம் உரையாற்றினார். இதன்போதே மேற்படி விடயத்தைக்

மேலும்...
மைத்திரிக்கு ஆதரவளிக்க ஹக்கீம் பணம் வாங்கினார்; கட்சி எம்.பி.களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்: பசீர் சாட்சியம்

மைத்திரிக்கு ஆதரவளிக்க ஹக்கீம் பணம் வாங்கினார்; கட்சி எம்.பி.களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்: பசீர் சாட்சியம்

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தாம் ஆதரவளித்த வேட்பாளர் தரப்பிடமிருந்து பல கோடி ரூபாய் பணத்தினைப் பெற்றுக் கொண்டதாக, அந்தக் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகு­தாவூத் தெரிவித்தார். இவ்வாறு பெற்றுக் கொண்ட பணத்தில் தனக்கும் ஒரு கோடி ரூபாயினை ரஊப் ஹக்கீம்

மேலும்...
ஞானசார தேரருக்கு எதிராக அமைச்சர் றிசாத் பதியுதீன், பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

ஞானசார தேரருக்கு எதிராக அமைச்சர் றிசாத் பதியுதீன், பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசார தேரர், அல்லாஹ்வையும் முஹம்மது நபியவர்களையும், குர்ஆனையும், முஸ்லிம்களையும் தகாத வார்த்தைகளால் தொடர்ந்தும் நிந்தித்து வருவதற்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு இன்று சனிக்கிழமை பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முறையிட்டுள்ளார். ஞானசார தேரரின் நடவடிக்கைகள் மிகவும் உக்கிரமடைந்துள்ளதாகவும், அண்மையில் அவர் நடத்திய ஊடக சந்திப்பில் அல்லாஹ்வை மிகவும் கீழ்த்தரமான முறையில்

மேலும்...
71 ஆவது பிறந்த நாளை, கேக் வெட்டிக் கொண்டாடினார் மஹிந்த

71 ஆவது பிறந்த நாளை, கேக் வெட்டிக் கொண்டாடினார் மஹிந்த

–  முகம்மட் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 71 ஆவது பிறந்த நாள் இன்றாகும். இதனையொட்டி, இன்று காலை சமய வழிபாடுகளில் ஈடுபட்ட அவர், தனது மெதமுலன வீட்டில் குடும்பத்தாருடன் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது. MR எனும் எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட பிறந்த நாள் கேக்கை இதன்போது மஹிந்த வெட்டினார். சிராந்தி

மேலும்...
மு.கா.வின் சாய்ந்தமருது கூட்டத்தில் கூச்சல்; அவசரமாக உரையை முடித்துக் கொண்டு கிளம்பினார் ஹக்கீம்

மு.கா.வின் சாய்ந்தமருது கூட்டத்தில் கூச்சல்; அவசரமாக உரையை முடித்துக் கொண்டு கிளம்பினார் ஹக்கீம்

– அஹமட் –  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், நேற்றிரவு சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோது, தொடர்ச்சியான கூச்சல்களும், கூக்குரல்களும் எழுந்தமையினால், மிக குறுகிய நேரத்துக்குள், அவசரமாக தனது உரையினை முடித்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கல்முனை மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் நேற்று திங்கட்கிழமை பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை

மேலும்...
பேயோட்டி என்றார் ஹக்கீம்; அவமானத்தால் நெளிந்தார் பாயிஸ்: புத்தளத்துப் புதினங்கள்

பேயோட்டி என்றார் ஹக்கீம்; அவமானத்தால் நெளிந்தார் பாயிஸ்: புத்தளத்துப் புதினங்கள்

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கலந்து கொண்ட ஊர்வலமும், பொதுக் கூட்டமும் நேற்று வெள்ளிக்கிழமை புத்தளத்தில் இடம்பெற்றது. மு.காங்கிரசை விட்டும் விலகியிருந்த, அந்தக் கட்சியின்  முன்னாள் தேசிய அமைப்பாளர் புத்தளத்தைச் சேர்ந்த கே.ஏ. பாயிஸ், மீண்டும் மு.காங்கிரசிஸ் இணைந்து கொண்டமையினை அடுத்து, இந்த நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த ஊர்வலம்

மேலும்...
சிலை வைப்பை நியாயப்படுத்திய மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர்; மக்கள் கொதிப்பு

சிலை வைப்பை நியாயப்படுத்திய மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர்; மக்கள் கொதிப்பு

– முன்ஸிப் அஹமட் – இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு கிராமத்தில் அமைந்துள்ள மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதை, மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் நியாயப்படுத்தி பேசியமையினை அடுத்து, பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்த சம்பவமொன்று நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று

மேலும்...
தவத்தின் ‘வெற்றிலைப் பெட்டி’க் கதை: வீடியோ அம்பலம்

தவத்தின் ‘வெற்றிலைப் பெட்டி’க் கதை: வீடியோ அம்பலம்

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தை ‘வேசையின் வெற்றிலைப் பெட்டி’ என்று, கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் ஏ.எல். தவம் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில், முதலமைச்சருடன் தவம் இருக்கும் போதே, இவ்வாறான வார்த்தைகளைப் பிரயோகித்திருந்தார் எனக் கூறப்படுகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சருடன் தவம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்