தலைப்புச் செய்திகள்

வேட்பாளர்கள்

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட 2433 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட 2433 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

0

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் போட்டியிட்டவர்களில் 2,433 வேட்பாளர்கள் தங்கள் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  இந்தநிலையில், குறித்த வேட்பாளர்களுக்கு எதிராகச்…

ஜனாதிபதி வேட்பாளர்கள் மூவர், செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை

ஜனாதிபதி வேட்பாளர்கள் மூவர், செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை

0

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 28 வேட்பாளர்களும் அவர்களது நியமனக் கட்சிகளும் மட்டுமே முழுமையான தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் செலவு…

செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 20 ஜனாதிபதி வேட்பாளர்கள்: .இன்று இறுதி தினம்

செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 20 ஜனாதிபதி வேட்பாளர்கள்: .இன்று இறுதி தினம்

0

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் தமது செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 18 பேர் மட்டுமே இதுவரை தேர்தல் செலவு…

தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்குமான அறிவித்தல்

தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்குமான அறிவித்தல்

0

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், 2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க – ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்க…

‘இவர்களுக்கு’ தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்க வேண்டாம்

0

ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளோருக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பு மனுவை வழங்க வேண்டாம் என – மார்ச் 12 இயக்கம் அரசியல் கட்சிகளிடம் கோரியுள்ளது. அந்த கட்சியின்…

ஜனாதிபதி வேட்பாளர்களில் 03 பேர் ‘தலை’ மறைவு

0

ஜனாதிபதித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்களில் 03 வேட்பாளர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என்றும், தொலைபேசியில் கூட அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாதுள்ளதாகவும் – ஜனநாயகம்,…

39 வேட்பாளர்கள்: பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்

0

ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிட தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 22 பேர் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாவர். 16 பேர் சுயேட்சை வேட்பாளர்கள். ஒருவர் வேறு கட்சியைச்…

06 வேட்பாளர்களுக்கு கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

06 வேட்பாளர்களுக்கு கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

0

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 06 வேட்பாளர்களுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதில் இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நான்கு வேட்பாளர்களும்…

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சி, சுயேட்சைக்குழு வேட்பாளர்கள் விபரம் வெளியானது

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சி, சுயேட்சைக்குழு வேட்பாளர்கள் விபரம் வெளியானது

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைக் குழுக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் தேர்தல் ஆணைக்குழுவின்…

வேட்பாளர்களை பாடசாலைக்கு அழைக்கும் அதிபர்கள் குறித்து பெற்றோர்கள் முறைப்பாடு

0

– அஹமட் – உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அரச பாடசாலைகளுக்கு அழைத்து – அங்கு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு சில அதிபர்கள் சந்தர்ப்பம் வழங்கியுள்ளமை குறித்து…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 08 ஆயிரம் பேரை தெரிவு செய்ய 80 ஆயிரம் பேர் போட்டி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 08 ஆயிரம் பேரை தெரிவு செய்ய 80 ஆயிரம் பேர் போட்டி

0

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 80,720 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 339 உள்ளூராட்சி மன்றங்களில் 58 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் 329 சுயாதீன…

பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கான அறிவிப்பு

பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கான அறிவிப்பு

0

கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்கள் தமது சொத்துக்களையும் பொறுப்புக்களையும் பிரகடனப்படுத்த வேண்டிய கடைசி தினம் இன்றாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த வேட்பாளர்கள் தேர்தல்கள்…

நாடு முழுவதும் வெற்றிபெற்ற வேட்பாளர்கள்; விருப்பு வாக்குகள்: முழு விவரம்

நாடு முழுவதும் வெற்றிபெற்ற வேட்பாளர்கள்; விருப்பு வாக்குகள்: முழு விவரம்

0

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றவர்களும், அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் பற்றிய விவரங்களும் வெளியாகி விட்டன. அந்த முழுமையான தகவல்கள் வருமாறு; யாழ் மாவட்டம் ஶ்ரீலங்கா…

வேட்பாளரின் தகவல்களைக் கொண்ட மேற்சட்டை, தொப்பி அணிந்திருப்போர் கைது செய்யப்படுவர்

வேட்பாளரின் தகவல்களைக் கொண்ட மேற்சட்டை, தொப்பி அணிந்திருப்போர் கைது செய்யப்படுவர்

0

வேட்பாளர்களின் பெயர், விருப்பு இலக்கங்கள் அடங்கிய மேற்சட்டைகள், தொப்பிகள் மற்றும் முகக்கவசங்களை அணிந்து கொண்டு பொது இடங்களுக்கு செல்வோரையும் வீடுவீடாக சென்று பிரசாரங்களில் ஈடுபடுவோரையும் கைது செய்யுமாறு…

தேர்தல் கால துஷ்பிரயோகம் தொடர்பில், ஆணைக்குழு மீண்டும் எச்சரிக்கை

தேர்தல் கால துஷ்பிரயோகம் தொடர்பில், ஆணைக்குழு மீண்டும் எச்சரிக்கை

0

அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்ப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாகனத்தை தனியார் நடவடிக்கைகளுக்காக பயன்பபடுத்துவது சட்ட…