தலைப்புச் செய்திகள்

39 வேட்பாளர்கள்: பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்

ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிட தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 22 பேர் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாவர். 16 பேர் சுயேட்சை வேட்பாளர்கள். ஒருவர் வேறு கட்சியைச் சேர்ந்தவர்.

  1. ரணில் விக்கிரமசிங்க
  2. சஜித் பிரேமதாச
  3. நாமல் ராஜபக்ஷ
  4. அநுர குமார திஸாநாயக்க
  5. பானி விஜேசிறிவர்தன
  6. பிரியந்த புஸ்பகுமார விக்கிரமசிங்க
  7. அஜந்தா டி சொய்சா
  8. பத்தரமுல்லை சிரலதன தேரர்
  9. சரத் பொன்சேகா
  10. நுவன் சஞ்சீவ போபகே
  11. ஹிதிஹாமிலாவின் டொன் ஒஷால லக்மால் அனில் ஹேரத்
  12. ஜனக பிரியந்த குமார ரத்நாயக்க
  13. கே.கே. பியதாச
  14. மையில்வாகனம் திலகராஜா
  15. சிறிபால அமரசிங்க
  16. பாக்கியசெல்வம் அரியநேத்திரன்
  17. சரத் கீர்த்திரத்ன
  18. கே. ஆனந்த குலரத்ன
  19. அபூபக்கர் முகம்மது இன்பாஸ்
  20. அக்மீமன தயாரதன தேரர்
  21. கே.ஆர். கிஷன்
  22. பொல்கம்பொல ரலாலாகே சமிந்த அனுருத்த
  23. விஜயதாச ராஜபக்ச
  24. அனுர சிட்னி ஜயரத்ன
  25. சிறிதுங்க ஜயசூரிய
  26. மஹிந்த தேவகே
  27. முகமது இல்யாஸ்
  28. லக்ஸ்மன் நாமல் ராஜபக்ஷ
  29. ஆண்டனி விக்டர் பெரேரா
  30. கீர்த்தி விக்கிரமரத்ன
  31. சரத் மனமேந்திர
  32. திலித் ஜயவீர
  33. மரக்கலமான பிரேமசிறி
  34. லலித் டி சில ;வா
  35. பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்கா
  36. டி.எம். பண்டாரநாயக்கா
  37. ஏ. எஸ். பி. லியனகே
  38. அகம்பொடி பிரசங்க சுரங்ச அனோஜ் டி சில்வா
  39. அனுருத்த ரணசிங்க ஆராச்சிகே ரொஷான்

இந்த நிலையில், சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.