Back to homepage

Tag "லாஃப்ஸ் கேஸ்"

லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயுவின் விலையைக் குறைத்தது: ஆனால் லிட்ரோ அளவுக்கு இல்லை

லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயுவின் விலையைக் குறைத்தது: ஆனால் லிட்ரோ அளவுக்கு இல்லை 0

🕔4.Apr 2023

லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயுவின் விலையை இன்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு கொள்கலனின் விலை 1,290 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. புதிய விலை 3,990 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் விலை 516 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய

மேலும்...
லிட்ரோவை அடுத்து லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு

லிட்ரோவை அடுத்து லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு 0

🕔6.Feb 2023

எரிவாயு விலையை இன்று (6) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயுவின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்புக்கமைய, அதன் புதிய விலை 5,280 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயுவின் விலை, சந்தையில் 5080

மேலும்...
லாஃப்ஸ் எரிவாயு: 12.5 கிலோகிராம் சிலிண்டர் விலை 1359 ரூபாவினால் அதிகரிப்பு

லாஃப்ஸ் எரிவாயு: 12.5 கிலோகிராம் சிலிண்டர் விலை 1359 ரூபாவினால் அதிகரிப்பு 0

🕔20.Mar 2022

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்க லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,359 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய விலை 4,199 ரூபாவாக அமையும். ஓகஸ்ட் 2021 இல் லாஃப்ஸ் எரிவாயு 12.5 கிலோ கிராம் 1493 ரூபாவிலிருந்து 1,856 ரூபாவாகவும், ஒக்டோபரில் 2,840 ரூபாவாகவும்

மேலும்...
சமையல் எரிவாயு: இறக்குமதி செய்து விநியோகிப்பதில் சிக்கல்

சமையல் எரிவாயு: இறக்குமதி செய்து விநியோகிப்பதில் சிக்கல் 0

🕔3.Mar 2022

எரிவாயுவை இறக்குமதி செய்து விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. வங்கிகள் நாணய கடிதங்களை வழங்க அனுமதிக்காமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவை தெரிவித்துள்ளன. லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட, எரிவாயுவுடனான மூன்று கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ள போதிலும் நாணயக் கடிதங்களை திறந்து டொலர்களை செலுத்த முடியாத காரணத்தினால்

மேலும்...
நிபந்தனைகளின் அடிப்படையில் சமையல் எரிவாயு சந்தைக்கு வருகிறது

நிபந்தனைகளின் அடிப்படையில் சமையல் எரிவாயு சந்தைக்கு வருகிறது 0

🕔4.Dec 2021

சமையல் எரிவாயுவை சில நிபந்தனைகளின் கீழ் நாளை (05) முதல் சந்தைக்கு விநியோகிக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, நாடுமுழுவதும் சமையல் எரிவாயு சிலின்டர் விநியோகம் மற்றும் விற்பனை என்பனவற்றை இடைநிறுத்தியுள்ளதாக லிற்ரோ நிறுவனம் நேற்று அறிவித்தது. நேற்று முன்தினம் (2) காலை தொடக்கம், மறு அறிவித்தல்வரை இதனை அமுல்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம்

மேலும்...
சமையல் எரிவாயு விற்பனை: லிற்ரோ நிறுத்தம், லாஃப்ஸ் தொடரும்

சமையல் எரிவாயு விற்பனை: லிற்ரோ நிறுத்தம், லாஃப்ஸ் தொடரும் 0

🕔3.Dec 2021

நாடுமுழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பனவற்றை இடைநிறுத்தியுள்ளதாக ‘லிற்ரோ’ நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று (2) காலை தொடக்கம் மறு அறிவித்தல்வரை இதனை அமுல்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு தரம் பற்றிய தெளிவான உத்தரவாதம் கிடைக்கும் வரை இந்த முடிவு அமுலில் இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இதேவேளை, இது தொடர்பில் லாஃப்ஸ்

மேலும்...
எரிவாயு தட்டுப்பாடு அடுத்த 06 நாட்களுக்குள் நிவர்த்திக்கப்படும்; 08 லட்சம் சிலிண்டர்கள் சந்தைக்கு வருகின்றன: லிற்ரோ நிறுவனம் அறிவிப்பு

எரிவாயு தட்டுப்பாடு அடுத்த 06 நாட்களுக்குள் நிவர்த்திக்கப்படும்; 08 லட்சம் சிலிண்டர்கள் சந்தைக்கு வருகின்றன: லிற்ரோ நிறுவனம் அறிவிப்பு 0

🕔20.Nov 2021

எதிர்வரும் வாரத்துக்குள் 08 லட்சம் எரிவாயு சிலின்டர்கள் உள்ளூர் சந்தைக்கு வரும் லிற்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தனது செயற்பாடுகளை இடைநிறுத்தியதன் காரணமாக, உள்ளூர் சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையொன்றின் ஊடாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது. செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதன் விளைவாக நாட்டில் உள்நாட்டு எரிவாயுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர்

மேலும்...
‘லாஃப்ஸ் கேஸ்’ விலையை மீண்டும் அதிகரிக்கும் கோரிக்கை முன்வைப்பு

‘லாஃப்ஸ் கேஸ்’ விலையை மீண்டும் அதிகரிக்கும் கோரிக்கை முன்வைப்பு 0

🕔2.Nov 2021

சமையல் எரிவாயு விலைகளை மீண்டும் அதிகரிக்குமாறு லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் கோரியுள்ளது. தாம் விலையை அதிகரிக்கவுள்ளதாக அந்நிறுவனம், நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எவ்வளவு தொகையினால் லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் என்பது குறித்து எந்தத் தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது, அத்தியாவசிய பொருட்களுக்கான பட்டியலிலிருந்து சமையல் எரிவாயு நீக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்நிறுவனத்துக்கு எரிவாயு விலையை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்