யுக்ரேன் – ரஷ்யா உயர்மட்டப் பேச்சுவார்தை ஆரம்பம்: தாக்குதல் வேகம் குறைந்துள்ளதாகவும் தெரிவிப்பு
யுக்ரேன் – ரஷ்யாவுக்கு இடையில் உயர் மட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது. யுக்ரேன் – பெலாரஸ் எல்லையில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது. யுக்ரேனுக்கு அடுத்த 24 மணிநேரம்…
