மௌலவி ஆசிரியர் நியமனம்: பிரதமரின் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கூறியுள்ளோம்: அமைச்சர் ஹக்கீம்
மூவின மாணவர்களையும் சம அளவில் சேர்த்து ‘ஒற்றுமை பாடசாலை’ எனும் திட்டத்தை நாடுதழுவிய ரீதியில் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் ஊடாக இன நல்லிணக்கம் மேம்படுத்தப்படும்…
