சரத் வீரசேகரதான் தீவிரவாதப் போக்கில் செயற்படுவது போன்று தோன்றுகிறது; புர்கா தடை குறித்து பேசுகையில், முஜிபுர் ரஹ்மான் கருத்து
புர்கா அணிவது அல்லது அணியாமல் இருப்பது குறித்து தீர்மானம் எடுப்பது நாட்டுமக்களின் உரிமையாகும். அவ்வாறான மக்களின் ஜனநாயக உரிமையைத் தடைசெய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதன் விளைவாகப் பிரச்சினைகள்…
