கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக முஜிபுர் ரஹ்மான் நியமனம்
கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவராக, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடித்தம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து கிடைத்துள்ளது.நாடாளுமன்ற தவிசாளர் குழு…
