முன்னாள் அமைச்சரின் 19 வயது மகனின் பெயரில் Bar லைசன்ஸ்: ஜனாதிபதி தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் வழங்கியமை அம்பலம்
குருணாகல் மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் 19 வயது மகனின் பெயரில், ஜனாதிபதி தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கையில், மதுபான விற்பனை உரிமங்களை முன்னாள் ஜனாதிபதி ரணில்…
