கோட்டா ஜனாதிபதியானால், நிலைமை என்னவாகும்: சந்திரிக்கா வெளியிட்ட அச்சம்
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டிருப்பது ஆபத்தானதாகும் என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவித்துள்ளார். அரச தொலைக்காட்டி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்…
