இலங்கை; குரோதப் பதிவுகளை அடையாளம் காணும் பொறிமுறை பேஸ்புக்கிடம் இல்லை: நியுயோர்க் டைம்ஸ் தெரிவிப்பு
இலங்கை போன்ற வளர்முக நாடுகளிலுள்ள பேஸ்புக் பயனாளர்கள் இடுகின்ற குரோதப் பதிவுகளை நீக்குவதற்கு, பேஸ்புக் நிறுவனமானது போதுமானளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று, நியுயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வு…
