Back to homepage

Tag "பிணை முறி விவகாரம்"

அமைச்சுப் பதவியிலிருந்து ரவி விலகுவதே பொருத்தமானதாகும்: அமைச்சர் தயா கமகே

அமைச்சுப் பதவியிலிருந்து ரவி விலகுவதே பொருத்தமானதாகும்: அமைச்சர் தயா கமகே 0

🕔6.Aug 2017

சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை, அவர் தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதே பொருத்தமானதாகும் என்று, அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். “அமைச்சர் எடுக்கும் அவ்வாறானதொரு முடிவு; ரவி கருணாநாயக்கவும் நானும் அங்கம் வகிக்கும் கட்சிக்கும், அரசாங்கத்துக்கும் நல்லதாகும்” எனவும் அமைச்சர் கமகே கூறினார். அதேவேளை, ரவி

மேலும்...
அமைச்சர் ஒருவரின் கம்பனிகளில் 100 கோடி ரூபாய் முதலீடு; பிணை முறி விவகாரத்தில் தொடர்பு: அழைக்கவுள்ளது ஆணைக்குழு

அமைச்சர் ஒருவரின் கம்பனிகளில் 100 கோடி ரூபாய் முதலீடு; பிணை முறி விவகாரத்தில் தொடர்பு: அழைக்கவுள்ளது ஆணைக்குழு 0

🕔6.Aug 2017

பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழு, மிக முக்கியமான அமைச்சர் ஒருவரை விசாரணைக்கு வருமாறு, அடுத்த வாரமளவில் அழைக்கவுள்ளதாகத் தெரியவருகிறது. அண்மைக் காலத்தில், மேற்படி முக்கிய அமைச்சரின் 08 கம்பனிகளில் 01 பில்லியன் (100 கோடி) ரூபாய், திடீரென முதலீடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, குறித்த கம்பனிகளின் அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே,

மேலும்...
பதவி விலகுங்கள்: அமைச்சர் ரவிக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

பதவி விலகுங்கள்: அமைச்சர் ரவிக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் 0

🕔5.Aug 2017

முன்னாள் நிதியமைச்சரும், தற்போதைய வௌிவிவகார அமைச்சருமான  ரவி கருணாநாயக்கவை, அவருடைய பதவியிலிருந்து ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அலரி மாளிகையில் வியாழக்கிழமையன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது, ஜனாதிபதி இவ்வாறு வேண்டிக்கொண்டதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. பிணைமுறி விவகாரம் தொடர்பில், அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுடன் அமைச்சரவையில்

மேலும்...
ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதவளிப்போம்: சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதவளிப்போம்: சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், ஜனாதிபதியிடம் தெரிவிப்பு 0

🕔4.Aug 2017

அமைச்சர் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்கவை நீக்குமாறு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர்கள் குழுவொன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இல்லாது விட்டால், ரவி கருணாநாக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு – தாங்கள் ஆதரவளிக்கப் போவதாகவும், ஜனாதிபதியிடம் மேற்படி அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஓர் அமைச்சர் என்கிற வகையில் ரவி கருணாநாயக்கவின்

மேலும்...
ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிப்பு

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிப்பு 0

🕔3.Aug 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று வியாழக்கிழமை நண்பகல், நாடாளுமன்ற செயலாளரிடம் சமர்ப்பித்தனர். மேற்படி நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொயப்பமிட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தலைமையில் வருகை தந்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறித்த பிரேரணையினை கையளித்தனர். அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லை பிரேரணை

மேலும்...
பிணை முறி விவகாரம்; அமைச்சர் ரவி, அர்ஜுன் அலோசியஸ், ஒரே நாட்களில் சிங்கப்பூருக்கு 13 தடவை பயணம்: விசாரணையில் அம்பலம்

பிணை முறி விவகாரம்; அமைச்சர் ரவி, அர்ஜுன் அலோசியஸ், ஒரே நாட்களில் சிங்கப்பூருக்கு 13 தடவை பயணம்: விசாரணையில் அம்பலம் 0

🕔3.Aug 2017

அமைச்சர் ரவிகருணாநாயக்க மற்றும் மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடைய பேர்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அர்ஜுன் அலோசியஸ் ஆகிய இருவரும் ஒரே நாட்களில் சிங்கப்பூருக்கு 13 தடவை பயணித்துள்ளனர் என்று, சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று புதன்கிழமை தெரிவித்தது. பிணை முறிகள் விநியோகத்தில் இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், அமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்