Back to homepage

Tag "பல்கலைக்கழகம்"

பல்கலைக்கழக மாணவர் அனுமதியில் 10 வீத அதிகரிப்பை மேற்கொள்ள முடிவு

பல்கலைக்கழக மாணவர் அனுமதியில் 10 வீத அதிகரிப்பை மேற்கொள்ள முடிவு 0

🕔16.Oct 2016

பல்கலைக்கழக மாணவர் அனுமதியில் 10 வீத அதிகரிப்பை 2017ஆம் ஆண்டில் மேற்கொண்டுள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரோ தெரிவித்துள்ளார். இந்த அடிப்படையில் வருடந்தோறும் இந்த 10 வீத அதிகரிப்பை நடைமுறைப்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கல்வி என்ற தொனிப்பொருளில் நேற்று சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, ராஜாங்க அமைச்சர் மேற்கண்ட

மேலும்...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் வெற்றி; பணிப் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் வெற்றி; பணிப் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது 0

🕔8.Aug 2016

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்து வந்த பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் இணைத் தலைவர் டயஸ் விஜயகுமார தெரிவித்துள்ளார். உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுடன் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்தே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா சம்பளத்தை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க

மேலும்...
பாலமுனையில் நடைபெற்ற கல்வி எழுச்சி மாநாடும், கௌரவிப்பு நிகழ்வும்

பாலமுனையில் நடைபெற்ற கல்வி எழுச்சி மாநாடும், கௌரவிப்பு நிகழ்வும் 0

🕔27.Sep 2015

– பி. முஹாஜிரீன் –பாலமுனை அல் – அறபா விளையாட்டுக் கழகத்தின் எற்பாட்டில் கல்வி எழுச்சி மாநாடும் கௌரவிப்பு விழாவும் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.அல் அறபா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ். ஆப்தீன் தலைமையில் பாலமுனை கடற்கரை திறந்த வெளியரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாலமுனையைச் சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் எம்.ஐ.எம். மௌஜூத் பிரதம

மேலும்...
கொழும்பு பல்கலைக்கழகத்தில், கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் மண்டபம்

கொழும்பு பல்கலைக்கழகத்தில், கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் மண்டபம் 0

🕔6.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –கொழும்பு பல்கலைக்கழகத்தில் – கலாநிதி  அருந்ததி  ஸ்ரீரங்கநாதன் பெயரில், புதிய கட்டிடமொன்று இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.பல்கலைக்கழகத்தின் – கட்புல, கலை, நாட்டிய, சங்கீத பீடத்துக்கான புதிய கட்டிடமொன்றுக்கே கலாநிதி  அருந்ததி  ஸ்ரீரங்கநாதன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.கொழும்பு பல்கலைக்கழகத்தில், கடந்த 10 வருடங்களாக தமிழ் – சிங்கள மாணவா்களுக்கு, தென்னிந்திய இசை,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்