தலைப்புச் செய்திகள்

பயங்கரவாத விசாரைணைப் பிரிவு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த ருஷ்டி, நிபந்தனையுடன் பிணையில் விடுவிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த ருஷ்டி, நிபந்தனையுடன் பிணையில் விடுவிப்பு

0

இஸ்ரேலுக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு – தடுத்து வைக்கப்பட்டிருந்த…

ருஷ்டியின் கைது தொடர்பில், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா தனது நிலைப்பாட்டை அறிவித்தது

ருஷ்டியின் கைது தொடர்பில், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா தனது நிலைப்பாட்டை அறிவித்தது

0

எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமான வழியில், ஜனநாயக முறையில் தமது கவலைகளையும் கரிசனைகளையும் வெளிப்படுத்தியமைக்காக – கைது செய்யப்படுவதை, தாம் வன்மையாகக் கண்டிப்பதாக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா…

“கோட்டா மற்றும் அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளேன்”: றிஷாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு

“கோட்டா மற்றும் அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளேன்”: றிஷாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு

0

தன்னை அநியாயமாக கைது செய்து தடுத்து வைத்தமைக்காக – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, அகில…

24ஆம் திகதி ஆஜராக வேண்டும், இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை: முன்னாள் சட்ட மா அதிபருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அறிவிப்பு

24ஆம் திகதி ஆஜராக வேண்டும், இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை: முன்னாள் சட்ட மா அதிபருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அறிவிப்பு

0

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக, எதிர்வரும் 24ஆம் திகதி – பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னாள் சட்டமா…

முன்னாள் சட்ட மா அதிபருக்கு பதிலாக, அவரின் சட்டத்தரணி பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜர்

0

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா – இன்று (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் இன்று ஆஜராகவில்லை. ஆயினும் அவரின் சட்டத்தரணியொருவர்…

சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் நபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது

சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் நபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது

0

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.…

புலிகளின் சீருடைக்கு ஒப்பானதை, யாழ் மாநகர ஊழியர்களுக்கு வழங்கிய குற்றச்சாட்டில், மேயர் மணிவண்ணன் கைது

0

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று அதிகாலை 1.45 அளவில் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை வைத்தியர் வழங்கிய தகவலுக்கு அமைய, மேலும் ஆயுதங்கள் சிக்கின

தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை வைத்தியர் வழங்கிய தகவலுக்கு அமைய, மேலும் ஆயுதங்கள் சிக்கின

0

கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் – பளை வைத்திய சாலையின் சட்ட வைத்திய அதிகாரி வழங்கிய தகவலுக்கு அமைய மேலும் வெடிபொருட்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள்…