Back to homepage

Tag "பயங்கரவாதம்"

சட்ட விரோத பணப்பரிமாற்றம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவியளித்தல் தடுக்கப்படும்: ஜனாதிபதி உறுதி

சட்ட விரோத பணப்பரிமாற்றம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவியளித்தல் தடுக்கப்படும்: ஜனாதிபதி உறுதி 0

🕔4.Jun 2023

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மேற்படி செயற்பாடுகள் நாட்டின் வணிகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்ற விடயங்கள் மீது நேரடியாக தாக்கம் செலுத்தும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நுவரெலியா

மேலும்...
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டோரை மீளக் குடியமர்த்துமாறு கோரிக்கை: பயங்கரவாத சிந்தனையைத் தோற்கடிக்க இதுவே வழி: தேசியவாத முன்னணி

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டோரை மீளக் குடியமர்த்துமாறு கோரிக்கை: பயங்கரவாத சிந்தனையைத் தோற்கடிக்க இதுவே வழி: தேசியவாத முன்னணி 0

🕔12.May 2023

வடக்கு மாகாணத்திலிருந்து பலவந்தமாக வௌியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளவும் அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்த வேண்டுமென தேசியவாத முன்னணியின் முக்கியஸ்தர் ஜிஹான் ஹமீட் கோரிக்கை விடுத்துள்ளார். “பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் – நாட்டில் நிலவும் சுமூக சூழலில், இலங்கையர் ஒவ்வொருவரதும் பூர்வீக வாழிடங்களில் வாழும் உரித்தை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. தேசியவாத முன்னணி இவ்விடயத்தில் உறுதியுடனுள்ளது. பயங்கரவாதத்தின்

மேலும்...
ஜனாதிபதி கோட்டாவின் ஐ.நா உரை: முக்கிய விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

ஜனாதிபதி கோட்டாவின் ஐ.நா உரை: முக்கிய விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔23.Sep 2021

வன்முறைச் செயல்கள் இலங்கையில் மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்வதில் தமது அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும், அவற்றின் பின்னால் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனஎ னவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் உரையாற்றியபோது தெரிவித்தார். இதேவேளை, “பயங்கரவாதம் என்பது –

மேலும்...
தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்க வேண்டாம்; தூதரகத்தையும் மூடுங்கள்: இலங்கைக்கு ரணில் வேண்டுகோள்

தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்க வேண்டாம்; தூதரகத்தையும் மூடுங்கள்: இலங்கைக்கு ரணில் வேண்டுகோள் 0

🕔20.Aug 2021

ஆப்கானிஸ்தானில் தலிபானின் அரசாங்கத்தை அவசரப்பட்டு இலங்கை அங்கீகரிக்ககூடாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்கான் மீண்டும் பயங்கரவாதத்தின் மையமாக மாறும் ஆபத்துள்ளது என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க; காபூலில் உள்ள தமது தூதரகத்தை இலங்கை மூடவேண்டும் என்றும் ஆப்கானுக்கான பயணங்களை கட்டுப்படுத்தவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பமியான் புத்தரின் சிலையை

மேலும்...
ரகசிய தகவல் கிடைத்திருந்தும், செப்டம்பர் தாக்குதலை அமெரிக்காவினாலேயே தடுக்க முடியாமல் போய்விட்டது: மைத்திரி

ரகசிய தகவல் கிடைத்திருந்தும், செப்டம்பர் தாக்குதலை அமெரிக்காவினாலேயே தடுக்க முடியாமல் போய்விட்டது: மைத்திரி 0

🕔7.Mar 2021

இரண்டு வாரங்களுக்கு முன்னரே செப்டம்பர் தாக்குதல் குறித்த ரகசிய தகவல் கிடைத்த போதிலும் அமெரிக்காவினால் அந்த தாக்குதலை தடுக்க முடியாமல் போனதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவை இலங்கை மட்டுமல்ல, முழு உலகமும் எதிர்கொள்ளும்

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலீடான புதிய சட்ட உருவாக்கம், முஸ்லிம்களின் சுதந்திரத்தை முடக்குமா: அலசுகிறார் பஷீர்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலீடான புதிய சட்ட உருவாக்கம், முஸ்லிம்களின் சுதந்திரத்தை முடக்குமா: அலசுகிறார் பஷீர் 0

🕔4.Dec 2016

– பசீர் சேகுதாவூத் (தவிசாளர் – முஸ்லிம் காங்கிரஸ்) – தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக , பயங்கரவாதத்தை முறியடிக்கும் புதிய சட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள சட்டம் , இனப் பிரச்சினை ஒரு போராக உருவெடுத்த ஆரம்ப காலத்தில் அன்றைய அரசால் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தை பயன்படுத்தி நீதிக்குப் புறம்பான கைது தொடக்கம்

மேலும்...
புலனாய்வுப் பிரிவினர் என்னைக் கண்காணிக்கின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ

புலனாய்வுப் பிரிவினர் என்னைக் கண்காணிக்கின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔4.Apr 2016

நல்லிணக்கம் என்பது பயங்கரவாதத்திற்கு இடமளிப்பதாக அமையக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னர், சுதந்திரக் கட்சிக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் பொருத்தமானது என்றும் அவர் கூறியுள்ளார். அனுராதபுரம் மாவிலச்சி ஸ்ரீ சம்புத்த விகாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற பின்னர், ஊடகவியலாளர்களிடம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்