மஹிந்தவை சந்திக்க நேரம் கேட்டார் ஹக்கீம்; பசீரை அழைத்துப் பேசினார் மஹிந்த: ‘தங்க’ தலைவனின் திருகுதாளங்கள்
இலங்கை அரசியலின் கதாநாயகனாக மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்கு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊ ஹக்கீம் நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டு, தொலை பேசியுள்ளார்.…
