கொழும்பு மாநகர சபை பட்ஜட்டுக்கு ஆதரவளித்த மு.காங்கிரஸ் பெண் உறுப்பினர், கட்சியிலிருந்து இடைநிறுத்தம்
கொழும்பு மாநகர சபையின் பட்ஜட்டை ஆதரித்து வாக்களித்தார் எனும் குற்றச்சாட்டை முன்னிறுத்தி, அந்த சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஸொஹரா புகாரியை, கட்சியிலிருந்து இடைநிறுத்துவதாக, கட்சியின் செயலாளர்…
