‘விடுவியுங்கள்’: ரணிலிடம் தேர்தல் ஆணைக்குழு எழுத்துமூலம் கோரிக்கை
உள்ளூராட்சித் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு நிதி அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணைக்குழு எழுத்துபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்…
