தலைப்புச் செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2152 பேருக்கு, இம்மாதம் 10, 11ஆம் திகதிகளில் பட்டமளிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2152 பேருக்கு, இம்மாதம் 10, 11ஆம் திகதிகளில் பட்டமளிப்பு

0

– பாறுக் ஷிஹான் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 16வது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் இம்மாதம் சனி (10) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (11) நடைபெறவுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ.…

புதிய தீர்மானம்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கை 22ஆம் திகதி வரை இடைநிறுத்தம்

0

– பாறுக் ஷிஹான் – தென்கிழக்குப் பல்கலைக்கழகம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை காரணமாக, அதன் கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 22ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர்…

வெள்ளத்தில் மூழ்கியது தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பொருட்கள், ஆவணங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன

வெள்ளத்தில் மூழ்கியது தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பொருட்கள், ஆவணங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன

0

– எம்.என்.எம். அப்ராஸ் –  தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினாலும் குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினாலும் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகமும் நீரில் மூழ்கியுள்ளது.…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பதவிகளைப் பெற முயன்று தோல்வி கண்டவர்களே, எனக்கு எதிராக போலி குற்றச்சாட்டுகளை பரப்புகின்றனர்: உபவேந்தர் றமீஸ் அபூபக்கர்

0

– நூருல் ஹுதா உமர், பாறுக் ஷிஹான் – தன் மீது சமூக ஊடகங்கள் ஊடாக சிலர் சுமத்திவரும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும், காழ்ப்புணர்வு கொண்ட…

இலங்கையில் முதற்தர பல்கலைக்கழகமாக கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவு; கடைசி இடம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு

0

இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகம் என்ற இடத்தை மீண்டும் தாங்கள் தக்கவைத்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான ‘வெபோமெட்ரிக்ஸ்’ (Webometrics) தரவரிசையின்படி – நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில்…

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; வடைகளை வாயால் சுடுவதில்லை: கொஞ்சம் கசப்பான விமர்சனம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; வடைகளை வாயால் சுடுவதில்லை: கொஞ்சம் கசப்பான விமர்சனம்

0

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அதன் 14ஆவது பட்டமளிப்பு விழாவை அண்மையில் நிறைவு செய்திருக்கிறது. 1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்துக்கு இப்போது 27 வயதாகிறது.…

மிச்சச்  சோறு கேட்கும் எச்சிப்பொறுக்கி; ஆப்பிழுத்த குரங்கான விரிவுரையாளரின் கதை: புஷ்வானமானது புதிய ஓடியோ

மிச்சச் சோறு கேட்கும் எச்சிப்பொறுக்கி; ஆப்பிழுத்த குரங்கான விரிவுரையாளரின் கதை: புஷ்வானமானது புதிய ஓடியோ

0

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர், முதலாமாண்டு மாணவியொருவருக்கு பாலியல் சேட்டை விட்டதையடுத்து, தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மாணவிக்கு ‘நடத்தை…

தென்கிழக்குப் பல்கலைக்கழக பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: ‘இவை’ நடக்கும் வரை, நமது குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும்

தென்கிழக்குப் பல்கலைக்கழக பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: ‘இவை’ நடக்கும் வரை, நமது குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும்

0

– ஆசிரியர் கருத்து – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் ஒருவரால் அங்குள்ள மாணவியொருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட விரிவுரையாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் மரணம்

0

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ஏ.ஜி. ஹுசைன் இஸ்மாயில் இன்று காலமானார். அவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது உபவேந்தராக 2003ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு…

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் நாஜிமுக்கு பாராட்டு விழா

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் நாஜிமுக்கு பாராட்டு விழா

0

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து மிகவிரைவில் விடைபெறவுள்ள உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமுக்கான சேவைநலன் பாராட்டும், கௌரவிப்பும் இன்று ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக இஸ்லாமிய…

பேராசிரியர் றமீஸ்அபூபக்கர்: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெரு விருட்சத்தைக் கொண்டாடுதல்

பேராசிரியர் றமீஸ்அபூபக்கர்: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெரு விருட்சத்தைக் கொண்டாடுதல்

0

இலங்கையின் இனமுரண்பாட்டுச் சூழ்நிலையில் உருவான ஒரு பல்கலைக்கழகமே இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமாகும். அக்கால கட்டத்தில் இப்பல்கலைக்கழகம் தமிழ்பேசும் மாணவர்களுக்குரிய பல்கலைக்கழகமாக இருந்தாலும் அது இன்று ஒரு தேசிய…

தென்கிழக்குப் பல்கலையின் பொருளியல் நிபுணர் ‘காலம்’ ஆனார்

தென்கிழக்குப் பல்கலையின் பொருளியல் நிபுணர் ‘காலம்’ ஆனார்

0

– கலாநிதி எம்.எம். பாஸில் (தலைவர், அரசியல் விஞ்ஞானத் துறை, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) – (சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.எம். அஹமது லெப்பையின் நினைவுக் கூட்டம், இன்று…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு

0

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு 2017/2018 ஆம் கல்வி வருடத்துக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய மாணவர்களை கல்வி நடவடிக்கைக்குள் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு நேற்று…

தூபியில் ஏறி படம் எடுத்த தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்க மறியல்

0

தொன்மைமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்தார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவர்களை  பெப்ரவரி 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்படி…

சம்மாந்துறை சரித்திரம் நூல்; தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் வெளியீடு

சம்மாந்துறை சரித்திரம் நூல்; தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் வெளியீடு

0

– எம்.வை.அமீர், யூ.கே. காலித்தீன் – டொக்டர் எம்.எம். மீராலெப்பை அவர்கள் எழுதிய ‘சம்மாந்துறை சரித்திரம்’ எனும் நூலின் வெளியீட்டு நிகழ்வு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட கலை அரங்கில்…