துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமம்
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். இதற்கமைய ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்…
