Back to homepage

Tag "டெங்கு"

சபை அமர்வினை ஒத்தி வைத்து, டெங்கு தொடர்பில் ஆராய்வு

சபை அமர்வினை ஒத்தி வைத்து, டெங்கு தொடர்பில் ஆராய்வு 0

🕔21.Mar 2017

– சப்னி அஹமட் –கிழக்கு மாகாணத்தில் பரவி வரும் டெங்கி நோயினை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராயும் கூட்டம், இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.கிழக்கு மாகாண சபை அமர்வு இதற்காக இன்று ஒத்தி வைக்கப்பட்டதுமேற்படி கூட்டத்தில், டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கை தொடர்பில் ஆராயப்பட்டது. மேலும், டெங்கு ஒழிப்புச் செயற்பாட்டின்போது

மேலும்...
டெங்கினால் பாதிக்கப்பட்ட கிண்ணியாவுக்கு அமைச்சர் றிசாத் விஜயம்; அவசரத் தேவைக்காக 79 லட்சம் ரூபா ஒதுக்கினார்

டெங்கினால் பாதிக்கப்பட்ட கிண்ணியாவுக்கு அமைச்சர் றிசாத் விஜயம்; அவசரத் தேவைக்காக 79 லட்சம் ரூபா ஒதுக்கினார் 0

🕔16.Mar 2017

  – சுஐப் எம் காசிம் – டெங்கு நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கிண்ணியா பிரதேசத்துக்கு 79 லட்சம் ரூபாவினை அவசரமாக ஒதுக்குவதாக, அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்தார். கிண்ணியாவுக்கு இன்று வியாழக்கிழமை மாலை அமைச்சர் விஜயமொன்றினை மேற்கொண்டபோதே, இதனைக் கூறினா். அதேவேளை, கிண்ணியாவில் டெங்கு நோயினால்  மக்கள் படுகின்ற அவஸ்தைகளை  மீண்டும்  ஜனாதிபதியை சந்தித்து

மேலும்...
கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள 66 பாடசாலைக்கு பூட்டு

கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள 66 பாடசாலைக்கு பூட்டு 0

🕔15.Mar 2017

கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும், இன்று புதன்கிழமை தொடக்கம் மூன்று தினங்கள்  பூட்டப்படுமென, கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அஹமட்லெப்பை தெரிவித்தார். இதற்கிணங்க, வலயத்திலுள்ள 66 பாடசாலைகளும்  இன்று 15 ஆம் திகதி  முதல் மூன்று தினங்களுக்கு பூட்டப்படுகிறது. கிண்ணியாவில் டெங்குத் தாக்கத்தினால் பாடசாலை மாணவர்கள்,  ஆசிரியர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்,

மேலும்...
கிண்ணியாவில் களத்தில் இறங்கி சேவையாற்றுமாறு, சுகாதார பிரதியமைச்சருக்கு மு.கா. தலைவர் பணிப்புரை

கிண்ணியாவில் களத்தில் இறங்கி சேவையாற்றுமாறு, சுகாதார பிரதியமைச்சருக்கு மு.கா. தலைவர் பணிப்புரை 0

🕔15.Mar 2017

– பிறவ்ஸ் முகம்மட் – கிண்­ணி­யாவில் தீவி­ர­மாக பர­வும் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு களத்தில் இறங்கி சேவையாற்­று­மாறு சுகா­தார பிரதி அமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாணசபை உறுப்­பி­னர்­க­ளான ஆர்.எம். அன்வர் மற்றும் ஜே.எம். லாஹிர் ஆகி­யோ­ருக்கு அமை­ச்சர் ரவூப் ஹக்கீம் செவ்­வாய்க்­கிழமை பணிப்­புரை விடுத்­தார்.பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு

மேலும்...
தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சுசந்திகா

தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சுசந்திகா 0

🕔28.Dec 2016

ஒலிம்பிக் வெள்ளிப் பதக்க வீராங்கனை சுதந்திகா ஜயசிங்க தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தியத்தலாவ ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் அமரகோன் தெரிவித்துள்ளார். டெங்கு தாக்கம் காரணமாக, நேற்று செவ்வாய்கிழமை தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் சுதந்திகா அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சுசந்திகாவுக்கு ஏற்பட்டிருந்த காய்ச்சல் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆயினும், தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப்

மேலும்...
டெங்கு ஒழிப்பு பிரிவின் முக்கியஸ்தர் வீட்டில், நுளம்பு பெருகும் இடங்கள் கண்டுபிடிப்பு

டெங்கு ஒழிப்பு பிரிவின் முக்கியஸ்தர் வீட்டில், நுளம்பு பெருகும் இடங்கள் கண்டுபிடிப்பு 0

🕔25.Dec 2016

– யூ.கே. காலித்தீன் – கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்குட்பட்ட பகுதியில், டெங்கு ஒழிப்பு விசேட செயலணியில், பொறுப்புவாய்ந்த பதவியில் கடமையாற்றும் முக்கியஸ்தர் ஒருவரின் வீட்டில் – நுளம்புகள் பெருக்கக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டன. குறித்த அதிகாரியின் வீட்டுச்சூழலில் நுளம்புகள் பெருக்கக்கூடிய இடங்கள் உள்ளதாக, குறித்த பிரிவு கிராம சேவை உத்தியோகத்தருக்கு அயலவர்கள் முறைப்பாடு செய்திருந்தனர். இதன்

மேலும்...
டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் முன்னெடுப்பு

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் முன்னெடுப்பு 0

🕔4.Dec 2016

– யூ.கே. காலீத்தீன் –  கல்முனைக்குடி, சாய்ந்தமருது கரையோரப்பகுதிகளை நுளம்புகள் அற்ற பிரதேசமாக மாற்றும் பாரிய சுத்திகரிப்பு வேலைத்திட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர். ஏ.எல். அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற வேலைத்திட்டத்தில் – நீர் தேங்கி நின்று மக்களுக்கு தீங்கை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள், கட்டடங்கள், வள்ளங்கள், படகுகள், குடிசைகள் மற்றும்

மேலும்...
எட்டு மாதங்களில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்

எட்டு மாதங்களில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் 0

🕔3.Sep 2016

இலங்கையில் 38 ஆயிரத்து 419 டெங்கு நோயாளர்கள், இந்த வருடத்தின் கடந்த 08 மாதங்களில் இனங்காணப்பட்டுள்ளனர் என்று தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 05 ஆயிரத்து 131 பேர் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளனர். சூழலைச் சுத்தப்படுத்துவது மற்றும் சுத்தமாக வைத்திருப்பதன் மூலமே நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், அவ்வாறானதொரு நிலையிலேயே, டெங்கு நோய்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்