நாடாளுமன்றில் கடந்த வருடம் உரையாற்றாத உறுப்பினர்கள்: தகவல் அம்பலம்
நாடாளுமன்றில் கடந்த வருடம் நான்கு உறுப்பினர்கள் உரையாற்றவேயில்லை என்கிற விடயம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்திக பண்டாரநாயக்க, ஜனக பண்டார தென்னகோன், சிறிபால கம்லத் மற்றும் துலிப் விஜே…
