ஜப்பான் செல்கிறார் ஞானசார தேரர்: 2020 வரை தங்கியிருக்க குடியுரிமை வீசாவும் கிட்டியது
ஜப்பானில் மூன்று ஆண்டுகள் வசிப்பவதற்கான குடியுரிமை வீசாவை ஞானசார தேரர் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயர் கல்வி மற்றும் சமய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, அவருக்கு இந்த குடியுரிமை…
