ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு; ஜனாதிபதி பரிசீலிக்கிறார்: சாந்த பண்டார எம்.பி. தெரிவிப்பு
பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளது என்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம்…
