ஜே.வி.பியின் முன்னாள் தலைவருடைய குடும்பத்துக்கு 26 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அரசு நிதி செலவு
ஜே.வி.பி-இன் (JVP) மறைந்த ஸ்தாபகத் தலைவர் ரோஹன விஜேவீரவின் குடும்பத்திற்காக, அவரது மறைவுக்குப் பின்னர் 26 மில்லியன் ரூபாய் பொது நிதி செலவிடப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. எதிர்க்கட்சி…
