ஜனாதிபதி ஊடகப் பிரிவில் காணாமல் போன 162 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள்: விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவு
ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து கடந்த காலங்களில் 162 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில், விரிவான விசாரணையை நடத்தி நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைக்குமாறு கோட்டை…
