Back to homepage

Tag "சுற்றாடல் அமைச்சர்"

கெஹலியவின் ராஜிநாமாவை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

கெஹலியவின் ராஜிநாமாவை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது 0

🕔6.Feb 2024

சுற்றாடல் அமைச்சர் பதவியிலிருந்து கெஹலிய ரம்புக்வெல்ல ராஜினாமா செய்ததை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் (immunoglobulin) மருந்து கொள்வனவு ஊழலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி – கடந்த வாரம் அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் ராஜினாமா கடிதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டதாகவும், அவர் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் இன்று

மேலும்...
கெஹலியவிடமிருந்து சுகாதார அமைச்சர் பதவி பிடுங்கப்பட்டது: அமைச்சரவையில் மாற்றம்

கெஹலியவிடமிருந்து சுகாதார அமைச்சர் பதவி பிடுங்கப்பட்டது: அமைச்சரவையில் மாற்றம் 0

🕔23.Oct 2023

அமைச்சரவையில் இன்று (23) மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய , விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மகிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சற்று நேரத்துக்கு முன்னர், ஜனாதிபதி செயலகத்தில் அந்தப் பதவியை அவர் பெற்றுக்கொண்டார். ஹாபிஸ் நசீர்

மேலும்...
ஹாபிஸ் நசீர் வைத்திருந்த சுற்றாடல் துறை அமைச்சு, ஜனாதிபதியின் வசமானது

ஹாபிஸ் நசீர் வைத்திருந்த சுற்றாடல் துறை அமைச்சு, ஜனாதிபதியின் வசமானது 0

🕔13.Oct 2023

ஹாபிஸ் நசீரின் கீழிருந்த சுற்றாடல் துறை அமைச்சு – ஜனாதிபதி வசமாகியுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வெளியிட்டுள்ளார். அதன்படி இம்மாதம் 11ஆம் திகதியிலிருந்து குறித்த அமைச்சு – ஜனாதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சராக இருந்த ஹாபிஸ் நசீர் அஹமட்டின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோனமையை அடுத்து, அவரின் கீழ் இருந்த

மேலும்...
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹரின், மனுஷவின் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை ஆரம்பம்: ஹாபிஸ் நசீர் தீர்ப்பு குறித்தும் பிரஸ்தாபிப்பு

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹரின், மனுஷவின் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை ஆரம்பம்: ஹாபிஸ் நசீர் தீர்ப்பு குறித்தும் பிரஸ்தாபிப்பு 0

🕔12.Oct 2023

ஐக்கிய மக்கள் சக்தி தமது கட்சி உறுப்புரிமையை ரத்து செய்யும் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்து உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெனாண்டோ ஆகியோர் சமர்ப்பித்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (12) உச்ச நீதிமன்றில் ஆரம்பமானது. மேற்படி அமைச்சர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். நீதியரசர்களான விஜித் மலல்கொட, அசல

மேலும்...
ஹாபிஸ் நஸீரின் எம்.பி பதவி வெற்றிடமாகியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நாடாளுமன்ற செயலாளர் அறிவிப்பு

ஹாபிஸ் நஸீரின் எம்.பி பதவி வெற்றிடமாகியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நாடாளுமன்ற செயலாளர் அறிவிப்பு 0

🕔11.Oct 2023

சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வகித்து வந்த நாடாளுமன்ற உறுப்புரிமை தற்போது வெற்றிடமாகியுள்ளதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹணதீர – தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். இதன்படி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டப் பட்டியலில் இரண்டாவது அதிகூடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் அலிசாஹிர் மௌலானா அந்த இடத்தைப்பெற்ற நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்...
சைக்கிளில் வேலைக்கு வரும் அரச ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கத் திட்டம்: அமைச்சர் அமரவீர அறிவிப்பு

சைக்கிளில் வேலைக்கு வரும் அரச ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கத் திட்டம்: அமைச்சர் அமரவீர அறிவிப்பு 0

🕔26.Jan 2022

வளி மாசுபடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக, சைக்கிள்களின் பாவனையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் சைக்கிள்களின் பாவனையை மேம்படுத்துவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அமரவீர கூறியுள்ளார். சுற்றாடல் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களில் பணிபுரியும் அரச ஊழியர்கள் சைக்கிள்களைப் பயன்படுத்தி பணிக்கு செல்லும் போது,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்