வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்களுடன் அமைச்சர் கஞ்சன சந்திப்பு
இலங்கையில் புதிதாக எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்கவுள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள – எரிபொருள் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிருவாகத்தின் முதல் இரண்டு குழுக்களை இன்று (04) காலை…
