தலைப்புச் செய்திகள்

கொரோனா

“அடக்கம் செய்ய அனுமதியுங்கள்”: தலதா மாளிகைக்கு ராஜா யானையை பரிசளித்த உமர் லெப்பை பணிக்கரின் உறவிலிருந்து ஓர் குரல்

“அடக்கம் செய்ய அனுமதியுங்கள்”: தலதா மாளிகைக்கு ராஜா யானையை பரிசளித்த உமர் லெப்பை பணிக்கரின் உறவிலிருந்து ஓர் குரல்

0

– பஷீர் சேகுதாவூத் (முன்னாள் அமைச்சர், தவிசாளர் – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு) – கொரோனா ஆதிக்கம் செலுத்துகிற இக்காலத்தில் இவ்வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கிற முஸ்லிம்களின் இறுதிக்கிரியை…

உலகம் வியந்து பார்க்கும் வியட்நாம்: உயிர்ப் பலி இல்லாமல் கொரோனாவை வென்றது எப்படி?

0

வியட்நாம் நாட்டில் கொரோனா காரணமாக எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது, உலகளவில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சீனாவுடன் மிக நீள எல்லையைக் கொண்டுள்ள வியட்நாம் நாட்டில் 97…

இரண்டு வாரங்களுக்கு அவதானமாக இருக்க வேண்டும்; இல்லாது விட்டால் பேராபத்தை தடுக்க முடியாது

இரண்டு வாரங்களுக்கு அவதானமாக இருக்க வேண்டும்; இல்லாது விட்டால் பேராபத்தை தடுக்க முடியாது

0

நாட்டு மக்கள் அனைவரும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இல்லையேல் கொரோனா வைராஸால் பேராபத்து ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாமல் போய்விடும் என, சுகாதார அமைச்சர்…

கொரோனா தடுப்பூசி உலக மக்களைச் சென்றடைய இரண்டரை வருடங்களாகும்

0

கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி – உலக மக்களை சென்றடைய இரண்டரை வருடங்கள் ஆகும் என கொரோனா வைரஸுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நபரோ…

சீனாவின் வுஹானில் மீண்டும் கொரோனா; 01 கோடிக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ய திட்டம்

0

முதல் முதலாக கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதாக அறியப்படும் சீனாவின் வுஹான் நகரில் பல நாள்களுக்குப் பிறகு மீண்டும் 06 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.…

சாம்பலில் இருந்து எழும் குரல்கள்

சாம்பலில் இருந்து எழும் குரல்கள்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் ஒருவர் மரணித்து விட்டால், அந்தப் பிரேதத்துக்கு இஸ்லாமிய அடிப்படையில் செய்ய வேண்டிய நான்கு கடமைகள் உள்ளன. இறந்தவரின் பிரேதத்தை…

காத்தான்குடி தள வைத்தியசாலையில் கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று வந்தோரில் 55 பேர் சொந்த இடம் திரும்பினர்

காத்தான்குடி தள வைத்தியசாலையில் கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று வந்தோரில் 55 பேர் சொந்த இடம் திரும்பினர்

0

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி தள வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த 62 நோயாளிகளில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள்…

கொரோனாவுக்கு பலியாகதவரின் பெயரை, கொரோனா ‘மரணக் கணக்கில்’ ஏன் இன்னும் பதிந்து வைத்திருக்கிறார்கள்: எழுகிறது விசனம்

கொரோனாவுக்கு பலியாகதவரின் பெயரை, கொரோனா ‘மரணக் கணக்கில்’ ஏன் இன்னும் பதிந்து வைத்திருக்கிறார்கள்: எழுகிறது விசனம்

0

– அஹமட் – கொரோனா தொற்று காரணமாக இறுதியாக (09ஆவதாக) இறந்ததாகக் கூறப்பட்ட பெண்ணுக்கு, உண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என, ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ள…

கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிரான வழக்கில், ஊதியம் பெறாமல் ஆஜராகிறார் சட்டத்தரணி சுமந்திரன்

கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிரான வழக்கில், ஊதியம் பெறாமல் ஆஜராகிறார் சட்டத்தரணி சுமந்திரன்

0

கொரோனாவினால் உயிரிழப்பவர்களை எரிக்க வேண்டும் என்கிற கட்டாய நடவடிக்கைக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் முஸ்லிம் அமைப்பொன்று தொடர்ந்துள்ள வழக்கில், ஊதியங்கள் எவற்றினையும் பெற்றுக் கொள்ளாமல் இலவசமாக ஆஜராகுவதற்கு…

வர்த்தமானியை திருத்துங்கள்; முஸ்லிம்களின் பிரேதங்களை எரிப்பது வேதனையளிக்கிறது: ஜனாதிபதிக்கு றிசாட் கடிதம்

வர்த்தமானியை திருத்துங்கள்; முஸ்லிம்களின் பிரேதங்களை எரிப்பது வேதனையளிக்கிறது: ஜனாதிபதிக்கு றிசாட் கடிதம்

0

கொவிட் – 19 காரணமாக மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வதும் ஓர் அனுமதிக்கப்பட்ட முறையாக குறிப்பிட்டு, 2020.04.11 வெளியிடப்பட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி…

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு, சீனத் தலைவர் நன்றி தெரிவிப்பு

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு, சீனத் தலைவர் நன்றி தெரிவிப்பு

0

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு சீன தலைவர் ஷி ஜின்பிங் அனுப்பிய செய்தி ஒன்றில் கொரோனாவை எதிர்க்கொள்ள வட கொரியாவுக்கு உதவ தயார் என…

உடல்களை வைக்கும் குழியை 08 அடி தோண்டி, கொங்றீட் இடுவதற்கும் தயாராக உள்ளோம்; முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியுங்கள்

உடல்களை வைக்கும் குழியை 08 அடி தோண்டி, கொங்றீட் இடுவதற்கும் தயாராக உள்ளோம்; முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியுங்கள்

0

கொவிட்-19 தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதித்து, தற்போதைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிக்கவைவிடம் அகில…

கொரோனாவால் மரணிக்காத முஸ்லிம் தாயின் உடலை தகனம் செய்தமை, இனவாத பாரபட்சம்: மனோ கணேசன் கண்டனம்

0

கொரோனாவினால் மரணிக்காத கொழும்பு – முகத்துவாரத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இலங்கைத் தாயின் உடல், முறை தவறி தகனம் செய்யப்பட்டமைக்காக, ஒரு இலங்கையனாக வேதனை அடைகிறேன் என்று, முன்னாள்…

வடகொரியத் தலைவருக்கு அறுவை சிகிச்சை எவையும் நடக்கவில்லை: புலனாய்வு அமைப்பு தெரிவிப்பு

0

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவரின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்களில் எந்த…

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 50 வீதமானோருக்கு, நோய் அறிகுறிகள் தெரிவதில்லை: சுகாதார அமைச்சர்

0

எமது நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 50 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் தெரிவதில்லை என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். “எதிர்காலத்தில் ஊரடங்கு சட்டத்தினை தளர்த்தினாலும்,…