தலைப்புச் செய்திகள்

கொரோனா

கொரோனா தொற்றினால் இறந்தோரின் உடலை எரிப்பதற்கு எதிரான மனு; இன்று விசாரணை

0

– அஸ்லம் எஸ். மௌலானா – கொரோனா தொற்று நோயினால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா…

‘மாஸ்க்’ தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது

‘மாஸ்க்’ தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது

0

கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க – பொது இடங்களில் மக்கள் கூடும்போது மாஸ்க் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மாஸ்க் அணிவதால் கொரோனா…

அரச உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும் போது, படம் பிடித்து வெளியிடும் அதிகாரிகள் குறித்து முறையிடத் தீர்மானம்

0

– அஹமட் – அரச நிவாரணங்கள் மற்றும் உதவிக் கொடுப்பனவுகளை பிரதேச அரச நிறுவனங்கள் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கும் போது, அவற்றினை படம் பிடித்து சமூக வலைத்தளங்கள்…

ஹஜ் கடமையில் இந்த ஆண்டு பங்கேற்பதில்லை: இந்தோனேசியா தீர்மானம்

0

ஹஜ் கடமையில் இம்முறை பங்கேற்பதில்லை என இந்தோனேசியா தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த தீர்மானத்தை அந்த நாடு எடுத்துள்ளது. அதிகளவில் ஹஜ் யாத்திரீகர்கள் பங்கேற்கும்…

கொரோனா தொற்றினால் 11ஆவது மரணம்; நாட்டில் பதிவாகியுள்ளது

கொரோனா தொற்றினால் 11ஆவது மரணம்; நாட்டில் பதிவாகியுள்ளது

0

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதனையடுத்து கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 45 வயதுடைய ஆண்…

நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரில் சுமார் அரைவாசித் தொகையினர் குணமடைந்துள்ளனர்

நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரில் சுமார் அரைவாசித் தொகையினர் குணமடைந்துள்ளனர்

0

கொரோனா தொற்றுக்குள்ளான 1530 பேரில் (இன்று வெள்ளிக்கிழமை காலை 06 மணி வரையிலான தகவல்) 745 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. ஏனையோரில்…

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் உணவுப் பொருட்கள் விற்பனை: கல்முனை சுகாதார பணிப்பாளர் கவனிப்பாரா?

0

– அஹமட் – அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகளில் திறக்கப்பட்டிருக்கும் தேநீர் கடைகள் மற்றும் பேக்கரி கடைகளில் – உணவுப் பண்டங்களைப் பரிமாறுவோரில் அநேகமானோர், உரிய சுகாதார…

கொரோ தொற்று காரணமாக பெண்ணொருவர் உயிரிழப்பு

கொரோ தொற்று காரணமாக பெண்ணொருவர் உயிரிழப்பு

0

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குவைத்தில் இருந்த அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 51 வயதுடைய ஒருவரே…

கொரோனா: 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை; 1141 பேர் பாதிப்பு

கொரோனா: 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை; 1141 பேர் பாதிப்பு

0

கொரோனா நோயாளர்களைக் கண்டறியும் பொருட்டு, 54 ஆயிரத்து 834 பி.சி.ஆர் பரிசோதனைகள் இதுவரை (இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 06 மணி வரையில்) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம்…

கொரோனாவினால் மரணிப்போருக்கு, அவரவர் மத முறைப்படி இறுதிக் கிரியைகள் செய்ய வேண்டும்: கல்முனை மாநகர சபையில் தீர்மானம்

0

– பாறுக் ஷிஹான்– கொரோனாவினால் மரணமடைந்தவர்களுக்கு அவரவர் மத முறைப்படி  இறுதிக் கிரியைக் செய்ய அரசாங்கம் அனுமதிக்குமாறு கோரி  கல்முனை மாநகர  சபையில் இன்று வியாழக்கிழமை தீர்மானம்…

முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக, உச்ச நீதிமன்றில் ஹரீஸ் மனுத் தாக்கல்

முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக, உச்ச நீதிமன்றில் ஹரீஸ் மனுத் தாக்கல்

0

– அபு ஹின்சா – கொவிட்-19 வைரஸ் காரணமாக உயிரிழந்த முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பது அடிப்படை மனித உரிமை மீறல் என தெரிவித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்…

மருந்து கண்டுபிடிப்பதற்கு முன்னர், கொரோனா வைரஸ் தானாகவே அழிந்து விடும்: பேராசிரியர் கரோல் சிகோரா

மருந்து கண்டுபிடிப்பதற்கு முன்னர், கொரோனா வைரஸ் தானாகவே அழிந்து விடும்: பேராசிரியர் கரோல் சிகோரா

0

மருந்து கண்டுபிடிக்கும் முன்பே, கொரோனா வைரஸ் தானாகவே அழிந்துவிடும் என்று உலக சுகாதார அமைப்பின் புற்றுநோயியல் துறை முன்னாள் விஞ்ஞானியும், கல்வியாளருமான பேராசிரியர் கரோல் சிகோரா தனது…

அடுப்படியில் தேடப்படும் ‘யானை’

அடுப்படியில் தேடப்படும் ‘யானை’

0

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘யானை காணாமல் போனால் அடுப்படியில் தேடக் கூடாது’ என்கிற பழமொழியொன்று உள்ளது. ஆனால், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கையாள்வதில்,…

ஹக்கீமின் ‘ஜனாஸா அரசியல்’: சிங்கள வாக்குகள் சிதறவும் கூடாது; ஹாபிஸ் நஸீர் தோற்கவும் வேண்டும்: அலி சாஹிரை வைத்து வழக்கு

ஹக்கீமின் ‘ஜனாஸா அரசியல்’: சிங்கள வாக்குகள் சிதறவும் கூடாது; ஹாபிஸ் நஸீர் தோற்கவும் வேண்டும்: அலி சாஹிரை வைத்து வழக்கு

0

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வந்த போதிலும், அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வதிலிருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் விலகியே வந்தது. ஆனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

கொரோனாவின் மறுபக்கம்; போதை பழக்கத்தில் பெரும் வீழ்ச்சி: 20 வீதமானோர் புகைத்தலை விட்டுள்ளனர்

கொரோனாவின் மறுபக்கம்; போதை பழக்கத்தில் பெரும் வீழ்ச்சி: 20 வீதமானோர் புகைத்தலை விட்டுள்ளனர்

0

நாட்டில் மது மற்றும் புகைத்தல் பயன்பாடு வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது. கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து அமுலாக்கப்பட்ட முடக்கநிலை காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கை…