தலைப்புச் செய்திகள்

கொரேனா

கொரோனா மரணம் 28 வீதம் அதிகரிப்பு: அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு

கொரோனா மரணம் 28 வீதம் அதிகரிப்பு: அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு

0

கொவிட் மரணங்கள் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 28 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ன அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே தெரிவித்தார். மேலும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் சிறிது அதிகரித்துக் காணப்படுவதாகவும்…

பதில் சுகாதார அமைச்சராக சன்ன ஜயசுமன நியமனம்

0

பதில் சுகாதார அமைச்சராக பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் இதற்கு முன்னர் ஔடத உற்பத்திகள்,…

முன்னாள் சபாநாயகர் லொகுபண்டார, கொரோனா பாதிப்பில் மரணம்

0

முன்னாள் சபாநாயகர் டப்ளியூ.ஜே.எம். லொகுபண்டார கொரோனா தொற்று காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை 80ஆவது வயதில் உயிரிழந்தார். தொற்று நோயியல் (ஐ.டி.எச்) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

20க்கு கை உயர்த்திய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் பாவத்தைச் சுமக்க வேண்டும்: மு.கா. செயலாளர்

20க்கு கை உயர்த்திய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் பாவத்தைச் சுமக்க வேண்டும்: மு.கா. செயலாளர்

0

– அஸ்லம் எஸ். மௌலானா – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான பிரதமரின் அனுமதியை அமைச்சர் ஒருவர் நிராகரித்தமைக்கு காரணம்,…

வர்த்தக அமைச்சின் செயலாளருக்கு கொரோனா தொற்று; அமைச்சர் பந்துலவுக்கு பிசிஆர் பரிசோதனை

0

வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜெயவர்தன கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பின் அறிகுறிகள் ஏற்பட்டமையினை அடுத்து, அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிசிஆர் பரிசோதனையை மேற்கொண்ட…

கொரோனா பாணி மருந்து ஏன் பலிக்கவில்லை: நாட்டு வைத்தியர் தம்மிக பண்டார காரணம் சொல்கிறார்

0

கொரோனாவுக்கு எதிரான தனது மருந்தினை பயன்படுத்தியவர்கள் மாமிசம் உண்டதாலும் மது அருந்தியதாலும், அந்த மருந்து பலிக்கவில்லை என நாட்டு வைத்தியர் தம்மிக பண்டார தெரிவித்துள்ளார். சமூகஊடகங்களில் வெளியிட்டுள்ள…

2019க்கு முன்னர் பட்டம் பெற்றோரில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் நியமனத்தில் புறக்கணிப்பு: நாடாளுமன்றில் றிசாட்

2019க்கு முன்னர் பட்டம் பெற்றோரில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் நியமனத்தில் புறக்கணிப்பு: நாடாளுமன்றில் றிசாட்

0

“குறுகிய காலத்துக்குள் நிறைய வர்த்தமானிகளைக் கொண்டுவந்த பெருமையை தற்போதைய அரசாங்கம் பெறுகின்றது. ஆனால், வெளிவந்த எந்த வர்த்தமானிகளும் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. பொருட்களின் விலையேற்றம் எகிறியுள்ளது. மக்கள்…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர், சுய தனிமைப்படுத்தலில்: ஆனாலும் தொற்று இல்லை என்கிறார்

0

அரச வைத்திய அதிகாரிகள் சங்க தலைவர் டொக்டர் அனுருத்த பாதெனிய, கொவிட் நோயாளி ஒருவருடன் நேரடி தொடர்பினைக் கொண்டிருந்தார் என அடையாளம் காணப்பட்டமையை அடுத்து, சுய தனிமைப்படுத்தலில்…

கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யக் கூடாது எனத் தெரிவித்து பிக்குகள் ஆர்ப்பாட்டம்

கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யக் கூடாது எனத் தெரிவித்து பிக்குகள் ஆர்ப்பாட்டம்

0

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நிலையில் மரணித்தவர்களை அடக்கம் செய்யக் கூடாது எனத் தெரிவித்து, பௌத்த பிக்குகள் இன்று ஜனாதிபதி செயலகம் அருகே ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இதன்போது…

அதறப்பதற உம்மாவின் உடலை எரித்து விட்டார்கள்: ‘ஜனாஸா’களின் பின்னால் மறைந்திருக்கும் அநீதங்கள்: மகன் ‘பகீர்’ தகவல்

அதறப்பதற உம்மாவின் உடலை எரித்து விட்டார்கள்: ‘ஜனாஸா’களின் பின்னால் மறைந்திருக்கும் அநீதங்கள்: மகன் ‘பகீர்’ தகவல்

0

– எம். எச். எம். நவ்சர் – வீட்டில் வழுக்கி விழுந்ததால் ஏற்பட்ட காயத்துக்கு வைத்தியசாலையில் தங்கி சிகிச்கை பெற்று வந்த நிலையில், அங்கிருந்து விடுவிக்கப்பட்டு வீடு…

ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனிமைப்படுத்தப்பட்டார்

ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனிமைப்படுத்தப்பட்டார்

0

ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றுக்குள்ளான அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளர் கலந்து கொண்ட நிகழ்வொன்றில், ஜீவன் தொண்டமான் பங்குபற்றியமை…

கொரோனாவால் இறந்தவரின் உடலை தகனம் செய்யுமாறு, நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார பணிப்பாளர் அறிவுறுத்தல்

0

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் முஸ்லிம் ஒருவரின் உடலை தகனம் செய்யாமல், வைத்தியசாலையில் பாதுகாத்து வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் விடுத்த உத்தரவினையும் மீறி. அந்த…

அக்கரபத்தனை தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி: இரண்டு உள்ளுராட்சி சபைகள் மூடப்படப்பட்டன

0

– க. கிஷாந்தன் – அக்கபரத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையை அடுத்து, அவருக்கு இன்று திங்கட்கிழமை மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.…

முஸ்லிம்களின் உடல்களை பலாத்காரமாக எரிப்பதற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட, ‘வெள்ளைத்துணி’ போரட்டம் தீவிரம்

முஸ்லிம்களின் உடல்களை பலாத்காரமாக எரிப்பதற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட, ‘வெள்ளைத்துணி’ போரட்டம் தீவிரம்

0

– ஹனீக் அஹமட் – கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை பலாத்காரமாக எரிப்பதற்கு எதிராக நேற்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட ‘வெள்ளைத்துணி’ப் போராட்டம் தற்போது நாடு…

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் டொக்டர்கள், தாதியர்களுக்கும் கொரோனா தொற்று

0

– சர்ஜுன் லாபீர் – கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்களும், தாதியர்கள் மூவரும் கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என, கல்முனை பிராந்திய…