தலைப்புச் செய்திகள்

கொகெய்ன்

பிரேசில் நாட்டவர்களின் வயிற்றினுள் இருந்து, 163 கொகெய்ன் மாத்திரைகள் மீட்பு

0

கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்ட,  பிரேசில் நாட்டைச் சேர்ந்த இருவரிடமும் இருந்து, இதுவரை 163 கொகெய்னின் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட மாத்திரைகளின் நிறை 960 கிராம் என…

நாட்டில் கடந்த வருடம் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் விபரம் வெளியானது; மொத்தப் பெறுமதி ஆயிரம் கோடிக்கும் அதிகம்

நாட்டில் கடந்த வருடம் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் விபரம் வெளியானது; மொத்தப் பெறுமதி ஆயிரம் கோடிக்கும் அதிகம்

0

நாட்டில் கடந்த வருடம் 332.5 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன் பெறுமதி 990 கோடி ரூபாயாகும். போதைப் பொருள் ஒழிப்பு…

இலங்கையில் கைப்பற்றப்பட்ட 930 கிலோகிராம் கொகெய்ன் அழிக்கப்படுகிறது

இலங்கையில் கைப்பற்றப்பட்ட 930 கிலோகிராம் கொகெய்ன் அழிக்கப்படுகிறது

0

இலங்கையில் கைப்பற்றப்பட்ட சுமார் 930 கிலோகிராம் கொகொய்ன் போதைப் பொருளை, பகிரங்கமாக இம்மாதம் அழிக்கவுள்ளதாக விசேட அதிரடிப்படையின் கொமாண்டர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.…

நான் பொறுப்பேற்ற பிறகு, பொருட்களை சதொச இறக்குமதி செய்வதில்லை: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட்

நான் பொறுப்பேற்ற பிறகு, பொருட்களை சதொச இறக்குமதி செய்வதில்லை: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட்

0

கொக்கெய்ன் சம்பவத்துக்கும் சதொச நிறுவனத்துக்கும் இடையில் எந்தவிதமான தொடர்புகளும் கிடையாது என்று,  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, சபையின் இன்று வெள்ளிக்கிழமை எழுப்பிய வாய்…

கொகெய்னும், அமைச்சர் றிசாத் பதியுதீனும்: எரியும் வீட்டில் பிடுங்கும் அயோக்கியம்

0

– ஆசிரியர் கருத்து – வஞ்சகம் தீர்ப்பது பாவமாகும். பாவத்துக்கு பயராமல் வஞ்சகம் தீர்க்க நினைப்பவர்கள் கூட, எல்லா நேரங்களிலும் அதைச் செய்வதில்லை. நமக்கு தொந்தரவாக இருக்கும்…

கொகெய்ன் விவகாரம்; கொள்கலனை பரிசோதித்த சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம்

0

கொகெய்ன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்ட, சீனி கொள்கலனை பரிசோதனை செய்த சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மூவருக்கு, இன்று வெள்ளிக்கிழமை  உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சுங்கத் திணைக்களத்தின் பிரதிப்…

அமைச்சர் றிசாத்தை பதவி நீக்குவதற்காகவே, ஆனந்த தேரர் அபாண்டம் சுமத்துகிறார்

0

  சதொச களஞ்சியசாலையில் கைப்பற்றப்பட்ட கொகெய்ன், வில்பத்துவில் இருந்து கொண்டுவரப்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீனும் அவருடைய சகோதரருமே சம்பந்தப்பட்டிருப்பதாகவும் ஆனந்த சாகர தேரர் அப்பட்டமான பொய்…

சீனியுடன் வந்த கொகெய்ன்; அமைச்சர் றிசாத் மீதும் சந்தேகமுள்ளது, அவர் பதவி விலக வேண்டும்: ஆனந்த சாகர தேரர்

0

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என, பஹியங்கல ஆனந்த சாகர தேரர் வலியுறுத்தியுள்ளார். சதொச களஞ்சியசாலைக்கு கொண்டுவரப்பட்ட சீனியடங்கிய கொள்கலனிலிருந்து 218 கிலோகிராம்…

சீனியுடன் வந்த கொகெய்ன் விவகாரம் தொடர்பில் 07 பேர் கைது

0

சதொச நிறுவனத்துக்காகக் கொண்டு வரப்பட்ட சீனியடங்கிய கொள்கலனில் இருந்து கைப்பற்றப்பட்ட கொகெய்ன் 3.2 பில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். சதொச…

சதொசவுக்கான சீனியுடன், கொகெய்ன் வந்ததது எப்படி? மாபியாக்களின் செயற்பாடு பின்னணியில் உள்ளதா?

சதொசவுக்கான சீனியுடன், கொகெய்ன் வந்ததது எப்படி? மாபியாக்களின் செயற்பாடு பின்னணியில் உள்ளதா?

0

ரத்மலான சதொச களஞ்சியசாலைக்கு ஒறுகொடவத்தையிலிருந்து ரஞ்சிதா பல்சஸ் நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்டிருந்த சீனியை  கொள்கலனிலிருந்து, இறக்குவதற்கு முன்னதாகவே, அதிலிருந்த கொகெய்ன் கண்டு பிடிக்கப்பட்டதாாக சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி.…