நான்கு வயது பெண் பிள்ளையை வத்தேகம பகுதியில் கைவிட்டுச் சென்ற தாயும், முறையற்ற காதலனும் கைது
நான்கு வயது பெண் பிள்ளையை முச்சக்கர வண்டியில் வத்தேகமவுக்கு அழைத்துச் சென்று கைவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட – ஒரு பெண்ணும் ஒரு ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த…
