Back to homepage

Tag "கல்கிஸ்ஸை"

காட்போட் சவப்பெட்டிகள்: முதன்முறையாக இலங்கையிலிருந்து ஏற்றுமதி

காட்போட் சவப்பெட்டிகள்: முதன்முறையாக இலங்கையிலிருந்து ஏற்றுமதி 0

🕔24.Sep 2021

கொரோனாவால் மரணித்தவர்களுக்கென, சுற்றுச் சூழலுக்குப் பதிப்பற்ற வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘காட்போட்’ சவப்பெட்டிகளின் ஏற்றுமதியை இலங்கை இன்று (24) தொடங்கியது. கடந்த மே மாதம் தெஹிவளை – கல்கிஸ்ஸை நகர சபை, இந்த கார்போட் சவப்பெட்டிகளை அறிமுகப்படுத்தியது. இதற்கிணங்க, மொத்தம் 1200 காட்போட் சவப்பெட்டிகள், முதன்முறையாக வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இலங்கைக்கான வியட்நாம் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள்,

மேலும்...
குடிபோதையில் கார் ஓட்டிய நபர்: 03 பேர் பலி

குடிபோதையில் கார் ஓட்டிய நபர்: 03 பேர் பலி 0

🕔9.Dec 2018

– அஸ்ரப் ஏ சமத் – குடிபோதையில் காரை, பிழையான திசையில் நபரொருவர் செலுத்தியமையினால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, மூவர் பலியான சம்பவம் கல்கிஸ்ஸை பகுதியில் நேற்று இரவு சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. Iகுடிபோதையில் காரை, பிழையான திசையில் நபரொருவர் செலுத்தியமையினால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, மூவர் பலியான சம்பவம் கல்கிஸ்ஸை பகுதியில் நேற்று இரவு சனிக்கிழமை

மேலும்...
குளித்துக் கொண்டிருந்த ரஷ்ய பெண்ணை, பாலியல் தொந்தரவு செய்த பொலிஸார் கல்கிஸ்ஸையில் கைது

குளித்துக் கொண்டிருந்த ரஷ்ய பெண்ணை, பாலியல் தொந்தரவு செய்த பொலிஸார் கல்கிஸ்ஸையில் கைது 0

🕔29.Jan 2017

கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த ரஷ்ய நாட்டு பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்த இரு பொலிஸார் , நேற்று சனிக்கிழமை பிற்பகல் கல்கிஸ்ஸையில் வைத்துக் கைது செய்யப்பட்டனர். மேற்படி இருவரும் அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் கடமை புரிபவர்கள் எனத் தெரியவருகிறது. கரையோரப் பாதுகாப்பின் நிமித்தம் அங்கு வந்த பொலிஸார், மேற்படி இருவரையும் கைது செய்தனர். இதன்போது,

மேலும்...
லசந்தவின் கொலைக்கு, கோட்டா பொறுப்பு: மகள் வாக்கு மூலம்

லசந்தவின் கொலைக்கு, கோட்டா பொறுப்பு: மகள் வாக்கு மூலம் 0

🕔17.Jan 2017

பிரபல ஊடகவிலயலாளரும், சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியருமான லசந்த விக்கி­ர­ம­துங்­கவின் படுகொலைக்கு, முன்னாள் பாது­காப்புச்செய­லாளர் கோட்டாபய ராஜ­ப­க்ஷவே பொறுப்புக் கூற வேண்டும் என்று, லசந்தவரின் மகள் தெரிவித்துள்ளார். அவுஸ்­ரே­லி­யாவிலுள்ள இவர், விசாரணையாளர்களுக்கு வாக்கு மூலம் அளிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். கொலை இடம்­பெறுவதற்கு சில தினங்­க­ளுக்கு முன்னர், தனது தந்தை தன்­னிடம் தெரி­வித்த விடயங்­களை

மேலும்...
ஊடகவியலாளர் லசந்தவின் பிரேதத்தைத் தோண்டியெடுக்க, நீதிமன்றம் அனுமதி

ஊடகவியலாளர் லசந்தவின் பிரேதத்தைத் தோண்டியெடுக்க, நீதிமன்றம் அனுமதி 0

🕔8.Sep 2016

சுட்டுக் கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் பிரேதத்தினை தோண்டி எடுப்பதற்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிணங்க எதிர்வரும் 27 ஆம் திகதி சடலம் தோண்டியெடுக்கப்படவுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்கவே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்