தலைப்புச் செய்திகள்

ஓட்டமாவடி

முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் எம்.பியாக றிபான் பதவியேற்றார்

முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் எம்.பியாக றிபான் பதவியேற்றார்

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி ஹபீப் றிபான் இன்று (24) நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார். இன்று (24) காலை நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்கியதும்,…

ரி56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட பொருட்களுடன் ஓட்டமாவடி நபர் கைது

0

ரி56 ரக துப்பாக்கிகள் இரண்டு மற்றும் ரவைகளுடன் ஓட்டமாவடியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவரை – அரலகங்வில பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர் என,…

அட்டாளைச்சேனையின் பிரதேச செயலாளராக இர்பான் நியமனம்

0

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனையின் புதிய பிரதேச செயலாளராக பி.ரி.எம். இர்பான் இன்று (20) கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். திம்புலாகல பிரதேச செயலாளராக 06 வருடங்கள் கடமையாற்றிய…

20 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடிய வங்கி அதிகாரிகள்; ஓட்டமாவடியில் சம்பவம்: அகப்பட்டது எப்படி?

20 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடிய வங்கி அதிகாரிகள்; ஓட்டமாவடியில் சம்பவம்: அகப்பட்டது எப்படி?

0

ஓட்டமாவடியில் உள்ள அரச வங்கி ஒன்றில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் மூன்று ஊழியர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.…

இந்தியப் பிரதமருக்கு அனுப்பவுள்ள ஆவணம் தொடர்பில், ஓட்டமாவடியில் நடந்த மு.கா உயர்பீடக் கூட்டம்: ஹக்கீமுடைய நாடகத்தில் நடந்தவை என்ன?

இந்தியப் பிரதமருக்கு அனுப்பவுள்ள ஆவணம் தொடர்பில், ஓட்டமாவடியில் நடந்த மு.கா உயர்பீடக் கூட்டம்: ஹக்கீமுடைய நாடகத்தில் நடந்தவை என்ன?

0

– மரைக்கார் – இந்தியப் பிரதமருக்கு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து அனுப்பவுள்ள ஆவணம் குறித்து, நேற்று இரவு (05) ஓட்டமாவடியில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு…

போதைப் பொருள் விற்பனை செய்த, ஓட்டமாவடி நபர் கைது

0

போதைப்பொருளை கொழும்பிலிருந்து கடத்தி வந்து கல்குடா பிரதேசத்தில் விற்பனை செய்து வந்த, ஓட்டமாவடியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் வாழைச்சேனை – பிறந்துரைச்சேனை 02ம் குறுக்கு…

ஹாபிஸ் நஸீரின் வேண்டுகோளுக்காவே, ஓட்டமாவடியில் கொவிட் ஜனாஸாகள் அடக்கம் செய்யப்பட்டன: அவரின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு

0

கொரோனாவால் மரணமானவர்களின் ஜனாஸாக்களை ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டதற்கிணங்கவே, ஏறாவூரைச் சேர்ந்த இரண்டு…

நாட்டில் முதல் தடவையாக கொரோனாவால் மரணித்தோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன

நாட்டில் முதல் தடவையாக கொரோனாவால் மரணித்தோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன

0

– மப்றூக் – கொரோனாவால் மரணித்தவர்களின் உடல்கள் இலங்கையில் முதல் தடவையாக இன்று வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் ஓட்ட மாவடியிலுள்ள சூடுபத்தின சேனை எனும்…

கொவிட் உடல்கள்: ஓட்டமாவடியில் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

கொவிட் உடல்கள்: ஓட்டமாவடியில் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

0

கொவிட் தொற்று காரணமாக மரணித்தவர்களின் உடல்களை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரில் உள்ள மஜ்மா நகர் காணியில் நல்லடக்கம் செய்வதற்கான ஒழுங்குகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான…

அந்த சந்தேக நபர் தனது பெயர் உமர் என்று கூறினார்: சீயோன் தேவாலய பாதிரியார்

0

நாட்டில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்ற இடங்களில் மட்டக்களப்பிலுள்ள சீயோன் கிறித்துவ தேவாலயமும் ஒன்று. அங்கு அந்த சமயத்தில் பொறுப்பில் இருந்தவர் பாதிரியார் ஸ்டான்லி. அந்த தாக்குதலில்…

போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர்கள் கைது; வாயில் போட்டு மென்ற போது பொலிஸார் அமுக்கினர்

போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர்கள் கைது; வாயில் போட்டு மென்ற போது பொலிஸார் அமுக்கினர்

0

ஓட்டமாவடியில்  போலி நாணயத்தாள்களுடன் நான்கு பேர் நேற்று சனிக்கிழம மாலை கைது செய்யப்பட்டனர் என, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை சுங்காவில்…

சக்தி வித்தியாலய மைதானம் தொடர்பில் இன முறுகல்; களம் சென்றார் ஹக்கீம்

சக்தி வித்தியாலய மைதானம் தொடர்பில் இன முறுகல்; களம் சென்றார் ஹக்கீம்

0

ஓட்டமாவடி – மீரோவோடை பிரதேசத்தில் அமைந்துள்ள சக்தி வித்தியாலயத்தின் மைதான எல்லைப் பிரச்சினை காரணமாக, இரு சமூகங்களிடையே முறுகல்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா…

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளராக ஹமீட் நியமனம்

0

– எம்.ரீ. ஹைதர் அலி –கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளராக ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் நியமிக்கப்பட்டுள்ளார்.கிழக்கு…

ஓட்டமாவடியில் இடம்பெற்ற விபத்தில் வர்த்தகர் மரணம்; பிரதேசமெங்கும் வெள்ளைக்கொடி

ஓட்டமாவடியில் இடம்பெற்ற விபத்தில் வர்த்தகர் மரணம்; பிரதேசமெங்கும் வெள்ளைக்கொடி

0

ஓட்டமாவடி பிரதேசத்தில் நேற்று செவ்வாய்கிழமை 11.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில்,  அப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஹனீபா மபாஸ் (30 வயது) என்பவர்  உயிரிழந்துள்ளார். வீதியின்…

பயங்கரவாத காலத்தில் இழந்த காணிகளை மீளப்பெறும் நடவடிக்கை

0

பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்த காணிகளை 1983 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் கைவிட்டவர்கள் அல்லது மிகக் குறைந்த விலையில் உயிர் அச்சுறுத்தலின்…