ஐ.தே.கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக, ரணில் தீர்மானம்; புதிய தலைவர் பதவிக்கு 04 பெயர்கள் பிரேரணை
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு ரணில் விக்ரமசிங்க தீர்மாினத்துள்ளார். கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இதேவேளை கட்சியின் புதிய தலைவர்…
