தெரிந்தே கொன்றோம்: லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 03 ஊடகவியலாளர்கள் பலி
தெற்கு லெபனானில், தெளிவாக அடையாளம் காட்டப்பட்டிருந்த ஊடகவியலாளர் வாகனத்தின் மீது – இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று லெபனான் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் மேலும்…
