Back to homepage

Tag "உள்ளுராட்சி மன்றத் தேர்தல்"

உள்ளுராட்சி தேர்தல் திகதி அறிவிப்பு; அரிப்புக்கு சொறிந்து விடும் அரசாங்கத்தின் உபாயமாகும்: பசீர் சேகுதாவூத் விமர்சனம்

உள்ளுராட்சி தேர்தல் திகதி அறிவிப்பு; அரிப்புக்கு சொறிந்து விடும் அரசாங்கத்தின் உபாயமாகும்: பசீர் சேகுதாவூத் விமர்சனம் 0

🕔25.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்று, நாட்டு மக்களில் பெரும்பாலானோர் விரும்புகிறார்கள் என்பதை அரசாங்கம் அறியும்.  அதனால்தான் மக்களின் அரிப்புக்கு சொறிந்துவிடும் உபாயமாக, ‘ஜனவரி 27ஆம் திகதி உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறும்’ என்று அரசாங்கத்திலுள்ளோர் கூறத் தொடங்கியுள்ளனர் என்று, முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். தேர்தலொன்றுக்கான திகதியினைத் தீர்மானிக்கும்

மேலும்...
செப்டம்பரில் தேர்தல்; பிரசன்ன தலைமையிலான குழுவிடம், அமைச்சர் பைசர் முஸ்தபா வாக்குறுதி

செப்டம்பரில் தேர்தல்; பிரசன்ன தலைமையிலான குழுவிடம், அமைச்சர் பைசர் முஸ்தபா வாக்குறுதி 0

🕔25.Jun 2017

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்துவதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தம்மிடம் உத்தரவாதம் வழங்கியதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
அரசாங்கம் தொடர்பில், வெளிநாட்டு தூதுவர்களிடம் விளக்கமளிக்கிறோம்: தினேஷ் தெரிவிப்பு

அரசாங்கம் தொடர்பில், வெளிநாட்டு தூதுவர்களிடம் விளக்கமளிக்கிறோம்: தினேஷ் தெரிவிப்பு 0

🕔15.Jun 2017

தேர்தலை அரசாங்கம் பிற்போடுகின்றமை தொடர்பில்,  வெளிநாட்டு தூதுவர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்டு வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விளக்கமளிக்கும்போதே, அவர் இதனைக் கூறினார். கனடா மற்றும் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களை தாம் இதுவரை சந்துத்து, அரசாங்கம்  தேர்தலை நடத்தாமை தொடர்பில் விளக்கமளித்துள்ளதாக, தினேஷ்

மேலும்...
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தனித்துப் போட்டி; மஹிந்த அணி தெரிவிப்பு

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தனித்துப் போட்டி; மஹிந்த அணி தெரிவிப்பு 0

🕔21.Jun 2016

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி தனித்து போட்டியிட போவதாக தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கூட்டு எதிரணியினர் இதனைத் தெரிவித்துள்ளனர். எக்காரணம் கொண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தாம் இணையப் போவதில்லை என்றும் இதன்போது அவர்கள் கூறினர். உள்ளுராட்சி மன்றங்கள் பலவற்றின் ஆயுட்காலம் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில்,

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலை பகுதி பகுதியாகவும், அவசரப்பட்டும் நடத்த முடியாது: அமைச்சர் பைசர் முஸ்தபா

உள்ளுராட்சி தேர்தலை பகுதி பகுதியாகவும், அவசரப்பட்டும் நடத்த முடியாது: அமைச்சர் பைசர் முஸ்தபா 0

🕔9.Apr 2016

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதில் பல பிரச்சினைகள் காணப்படுவதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். சிலர் கூறுவகின்றமைபோல் – பகுதி பகுதியாக தேர்தல்களை நடத்துவதில் சட்ட சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில்;

மேலும்...
ஐ.தே.க. உயர் பதவிகளில் மாற்றம்

ஐ.தே.க. உயர் பதவிகளில் மாற்றம் 0

🕔23.Jan 2016

ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட பதவிகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாதவர்களுக்கு கட்சியின் தவிசாளர், செயலாளர் போன்ற உயர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சுப் பதவிகளை வகிப்பவர்கள் கட்சியின் உயர்மட்ட பதவிகளை வகிக்கின்றமையினால், அமைச்சு சார்ந்த பணிகளில் முழுமையான ஈடுபாட்டுடன் பணியாற்ற முடியாமலுள்ளதாகவும், அதனால் அமைச்சின் பணிகள் மந்தமடைந்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்