தேசிய காங்கிரஸிலிருந்து விலகி விட்டேன்: முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய காங்கிரஸின் அங்கத்துவத்திலிருந்து விலகுவதாக நேற்று புதன்கிழமை இரவு உத்தியோகபூர்வமாக அறிவித்தார். தனது…
