தடையை மீறி பறப்பதற்கு தம்மாலோக தேரர் முயற்சி; தடுத்து நிறுத்தினர் அதிகாரிகள்
உடுவே தம்மாலோக தேரர், இங்கிலாந்து பயணப்படவிருந்த நிலையில், குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை காலை, அவரை திருப்பியனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடு செல்ல தேரருக்கு நீதிமன்றம்…
