தலைப்புச் செய்திகள்

இஸ்ரேல்

ஊட்டச் சத்து குறைபாட்டால் காஸாவில் 66 குழந்தைகள் உயிரிழப்பு: பட்டியினியை போர் ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

0

காஸாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளதாக அரச ஊடக அலுவலகம் சனிக்கிழமை அறிவித்தது. இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் முற்றுகை, எல்லையைக்…

இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் ஒரு வாரத்துக்குள் போர் நிறுத்தம்: ட்ரம்ப் நம்பிக்கை

இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் ஒரு வாரத்துக்குள் போர் நிறுத்தம்: ட்ரம்ப் நம்பிக்கை

0

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் காஸாவில் ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் எட்டப்படும் என்று – தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம்…

ஊடகவியலாளரைத் திட்டிய ட்ரம்ப்: அப்படி என்னதான் கேட்டார்?

ஊடகவியலாளரைத் திட்டிய ட்ரம்ப்: அப்படி என்னதான் கேட்டார்?

0

ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி நிலையம் ‘அழிக்கப்பட்டு விட்டது’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியாகத் தெரிவித்துள்ளார். நேட்டோ உச்சிமாநாட்டின் போது, பல சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர்களிடம் பேசிய…

அமெரிக்க மேலாதிக்கத்தையும் சியோனிச ஆணவத்தையும் எதிர்கொள்வதில் புதிய வரலாற்று தொடக்கம்: ஈரானின் வெற்றி குறித்து பாராட்டு

அமெரிக்க மேலாதிக்கத்தையும் சியோனிச ஆணவத்தையும் எதிர்கொள்வதில் புதிய வரலாற்று தொடக்கம்: ஈரானின் வெற்றி குறித்து பாராட்டு

0

ஈரான் – இஸ்ரேல் போரில் 610 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 4,700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரானிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களில் 28…

தெஹ்ரான் மீது தாக்குதல் நடத்துமாறு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு: யுத்த நிறுத்தத்தை ஈரான் மீறி விட்டதாக தெரிவிப்பு

0

ஈரான் மீது தீவிர தாக்குதல்களை நடத்துமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் – இஸ்ரேலிய ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். “ஈரானின் போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாகவும் அதற்கு எதிராக,…

“யுத்த நிறுத்தம் ஆரம்பித்துள்ளது”: இஸ்ரேலை இன்று காலை தாக்கிய பிறகு ஈரான் அறிவிப்பு

0

இஸ்ரேலில் பல தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் தொடங்கியுள்ளதாக ஈரான் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஈரானுக்கும் – இஸ்ரேலுக்கும் இடையில் போர் நிறுத்தம்…

ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு: இப்போதைக்கு எந்த உடன்பாடும் இல்லை என்கிறது ஈரான்

ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு: இப்போதைக்கு எந்த உடன்பாடும் இல்லை என்கிறது ஈரான்

0

ஈரானும் இஸ்ரேலும் முழுமையான போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும், வரும் மணிநேரங்களில், அது நடைமுறைக்கு வரும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கட்டாரிலுள்ள – அமெரிக்காவின்…

இஸ்ரேலிலுள்ள தனது நாட்டு மக்களை பிரான்ஸ் வெளியேற்றுகிறது

0

இஸ்ரேலில் இருந்து தனது நாட்டு குடிமக்களை வெளியேற்றும் முயற்சிகளை பிரான்ஸ் மேற்கொண்டுள்ளது. சுமார் 250,000 பிரெஞ்சு நாட்டு மக்கள் இஸ்ரேலில் வசிக்கின்றனர். இதற்காக பிரான்ஸ் ஒரு ராணுவ…

ஈரானின் அணு சக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்: செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஏற்கனவே வேறிடத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவிப்பு

0

ஈரானின் ஃபொர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இடங்களில் உள்ள ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கப் படைகள் “மிகவும் வெற்றிகரமான” தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், அனைத்து அமெரிக்க…

அமெரிக்காவின் தேசிய புலனாய்வுப் பணிப்பாளரை கண்டித்த ட்ரம்ப்: ஈரான் தொடர்பில் கூறிய தகவல் தவறாம்

0

ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று, அமெரிக்காவின் தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் ருல்சி கப்பார்ட் (Tulsi Gabbard) கூறியமைக்காக, அவரை அமெரிக்க ஜனாதிபதி…

ஈரான் வெளிவிவகார அமைச்சருக்கும் மேற்கு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

0

ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சிக்கும் – பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர்…

ஆமாவா, இல்லையா என்பதை இரண்டு வாரங்களில் சொல்வாராம் ட்ரம்ப்: பலத்தைப் பயன்படுத்தவும் பயப்படவில்லையாம்

0

இஸ்ரேல்-ஈரான் மோதலில் அமெரிக்கா ஈடுபடுவதா இல்லையா என்பது குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் – அடுத்த இரண்டு வாரங்களில் முடிவெடுப்பார் என்று வெள்ளை மாளிகை இன்று (19)…

ஈரான் ஏவிய பலிஸ்டிக் ஏவுகணைகளில் ‘கிளஸ்டர் குண்டுகள்’ இருந்ததாக இஸ்ரேல் குற்றச்சாட்டு

0

இஸ்ரேல் மீது ஈரான் இன்று (19) ஏவிய 20 பலிஸ்டிக் ஏவுகணைகளில் குறைந்தபட்சம் ஒன்றில் ‘கிளஸ்டர் குண்டுகள்’ (கொத்துக் குண்டுகள்) இருந்ததாக இஸ்ரேலிய ராணுவத்தின் ‘ஹோம் ஃப்ரண்ட்’…

சொரோகா வைத்தியசாலைத் தாக்குதலுக்கு ஈரான் பெரிய விலை கொடுக்க நேரிடும்: நெதன்யாகு எச்சரிக்கை

0

இஸ்ரேல் – பீர் ஷேவாவில் உள்ள சொரோகா வைத்தியசாலையை தாக்கி சேதப்படுத்தியமைக்கு ஈரான் ‘பெரும் விலை கொடுக்க நேரிடும்’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.…

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 585 பேர் உயிரிழப்பு

0

இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரான் முழுவதும் குறைந்தது 585 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,326 பேர் காயமடைந்ததாகவும் – வொஷிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் குழு தெரிவித்துள்ளது.…