தலைப்புச் செய்திகள்

அமைச்சர் றிசாட் பதியுதீன்

றிசாட் எனும் மனிதரின் நல்ல பண்புகள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாகவே, மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டேன்: ஜவாத்

றிசாட் எனும் மனிதரின் நல்ல பண்புகள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாகவே, மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டேன்: ஜவாத்

0

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – தனிமனித ஆதிக்கத்தில் அகப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. அதன் தலைவர் சர்வதிகாரியாக மாறியுள்ளார். அதனால், மு.காவின் மீது நம்பிக்கை இழந்திருந்தோம். எனினும், அக்கட்சியை…

றிசாத் பதியுதீனுக்கு, அமைச்சர் சந்திம நன்றி தெரிவிப்பு

றிசாத் பதியுதீனுக்கு, அமைச்சர் சந்திம நன்றி தெரிவிப்பு

0

“எனது வேண்டுகோளை உடன் ஏற்று, திக்கும்புர மக்களுக்காக லங்கா சதொச கிளையை அமைத்துத் தந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என்று, திறன்கள் அபிவிருத்தி…

றிசாட் மீது குற்றம் சுமத்தி, வடக்கு முஸ்லிம்களை விரட்டியடிக்க இனவாதிகள் திட்டம்: வடக்கு முஸ்லிம் கூட்டமைப்பு கண்டனம்

0

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் முயற்சியாகவே, விலத்திக்குளம் காடு அழிக்கப்பட்டுள்ளதாகவும், அதனுடன் அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்புபட்டுள்ளார் எனவும் பரப்பப்படும் செய்திகளைப் பார்க்க முடிவதாக வடக்கு முஸ்லிம் கூட்டமைப்பு…

அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தமைக்காக, இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார், அமைச்சர் றிசாட்

அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தமைக்காக, இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார், அமைச்சர் றிசாட்

0

  ஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா அறிவித்தமையை நிராகரிக்கும், ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கை அரசாங்கம் வாக்களித்தமைக்காக, அமைச்சர் றிசாட் பதியுதீன் நன்றி தெரிவித்தார். கிழக்கு…

மக்கள் காங்கிரஸ் சார்பாக சுபைர்தீன் கையொப்பமிட்ட வேட்புமனுக்களை நிராகரிக்குமாறு, உச்ச நீதிமன்றில் வை.எல்.எஸ். ஹமீட் வழக்குத் தாக்கல்

மக்கள் காங்கிரஸ் சார்பாக சுபைர்தீன் கையொப்பமிட்ட வேட்புமனுக்களை நிராகரிக்குமாறு, உச்ச நீதிமன்றில் வை.எல்.எஸ். ஹமீட் வழக்குத் தாக்கல்

0

– எஸ். அஷ்ரப்கான் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளராக உள்ளூராட்சித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக செயற்ட, எஸ். சுபைர்டீன் என்பவருக்கு  தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியமைக்கு…

கண்டியில் மக்கள் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது

கண்டியில் மக்கள் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது

0

கண்டி மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளான ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை, அக்குரணை பிரதேச சபை, பாத்ததும்பர பிரதேச சபை, உடபலாத்த பிரதேச சபை, உடுநுவர பிரதேச சபை, யட்டிநுவர…

உண்மையும் நேர்மையும் எம்மிடம் உள்ளமையினால்தான், எம்மை நோக்கி மக்கள் அணி திரள்கின்றனர்: அக்கரைப்பற்றில் அமைச்சர் றிஷாட்

0

உண்மையும், நேர்மையும் எங்கள் பக்கம் இருப்பதனாலேயே மக்கள் எம்மை நோக்கி அணிதிரண்டு வருகின்றனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியலில் நாங்கள் பாரியதொரு மாற்றத்தை…

வடக்கு கிழக்கு இணையக் கூடாது, புதிய மாவட்டம் வேண்டும் என்பனவற்றை உள்ளடக்கி, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் கொள்கை பிரகடனம் வெளியீடு

0

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தர்களான ஹசன் அலி மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோரின் ஐக்கிய சமாதானக்…

உருவானது முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு; அரசியலரங்கில் புதிய திருப்பம்

உருவானது முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு; அரசியலரங்கில் புதிய திருப்பம்

0

– சுஐப் எம் காசிம் – அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தர்களான பஷீர் சேகுதாவூத், ஹசன்…

அதாஉல்லாவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமீர், மக்கள் காங்கிரசில் இணைந்தார்

அதாஉல்லாவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமீர், மக்கள் காங்கிரசில் இணைந்தார்

0

– முன்ஸிப் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார். இவர்,…

உள்ளுராட்சித் தேர்தல் நிலைப்பாடு குறித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு

உள்ளுராட்சித் தேர்தல் நிலைப்பாடு குறித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு

0

உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நாடளாவிய சபைகளில் தனித்துப் போட்டியிடுவதா? அல்லது இணைந்து போட்டியிடுவதா? என்பது தொடர்பான கலந்துரையாடல் கட்சித் தலைவர் அமைச்சர்…

அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்தார் நௌஷாட்; சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடவும் தீர்மானம்

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எம்.எம். நௌஷாட், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இன்று வெள்ளிக்கிழமை இணைந்து கொண்டார். அகில இலங்கை…

சிறிய தொழில் முதலீட்டாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்:  அமைச்சர் றிசாட் ஆரம்பித்து வைத்தார்

சிறிய தொழில் முதலீட்டாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்: அமைச்சர் றிசாட் ஆரம்பித்து வைத்தார்

0

கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை, தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி, பத்து லட்சம்பேருக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தனது பங்களிப்பை வழங்கி வருவதாக அமைச்சர் றிஷாட்…

இலங்கையுடன் வர்த்தக உறவைப் பேணுவதில், வளைகுடா நாடுகள் ஆர்வமாக உள்ளன: ஐக்கிய அரபு அமீரக தூதுவர் தெரிவிப்பு

0

– சுஐப். எம். காசிம் –இலங்கையுடனான பொருளாதார வர்த்தக உறவை நிலைநாட்டுவதிலும், பேணுவதிலும் வளைகுடா நாடுகள் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான தூதுவர்…

பியர் கிராம மக்களுக்கு காணி உரிமங்களை வழங்க நடவடிக்கை; அமைச்சர் ரிஷாட் முயற்சிக்குப் பலன்

பியர் கிராம மக்களுக்கு காணி உரிமங்களை வழங்க நடவடிக்கை; அமைச்சர் ரிஷாட் முயற்சிக்குப் பலன்

0

தலைமன்னார் பியர் கிராமத்தில் மீளக்குடியேறியுள்ள 600 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் காணிகளை பெற்றுக்கொடுப்பதற்காக, 2010 ஆம் ஆண்டு தொடக்கம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்டு வரும் முயற்சிகளின்…