தலைப்புச் செய்திகள்

அமைச்சர் றிசாட் பதியுதீன்

தேசியப்பட்டியல் நப்பாசையில், மக்கள் காங்கிரசை பலவீனப்படுத்த சிலர் முயற்சி: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு

தேசியப்பட்டியல் நப்பாசையில், மக்கள் காங்கிரசை பலவீனப்படுத்த சிலர் முயற்சி: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு

0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகையில் இருந்த முசலி பிரதேச சபையை, அக்கட்சியிடமிருந்து பறித்தெடுக்க, முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் தேசிய பட்டியலில் தமக்கு எம்.பி பதவி கிடைக்குமென்ற…

நம்மால் நாடாளுமன்ற உறுப்பினரானவர், அம்பாறை சென்று அவதூறு பேசித் திரிகிறார்: முசலி மக்கள் முன்னிலையில் றிசாட் உரை

நம்மால் நாடாளுமன்ற உறுப்பினரானவர், அம்பாறை சென்று அவதூறு பேசித் திரிகிறார்: முசலி மக்கள் முன்னிலையில் றிசாட் உரை

0

  முசலிப் பிரதேசத்தில் கண்முன்னே தெரியும் அபிவிருத்திகளையும் நாம் மேற்கொண்டு வரும் மக்கள் நலப்பணிகளையும் மூடிமறைத்து, அம்பாறை  மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மேடைகளில் கண்ணைப் பொத்திக்கொண்டு, எந்தவிதமான…

முஸ்லிம் சமூகத்தை எப்போதுமே அச்சத்தில் வைத்திருக்க வேண்டுமென சிலர் விரும்புகின்றனர்: பேருவளையில் அமைச்சர் றிசாட்

முஸ்லிம் சமூகத்தை எப்போதுமே அச்சத்தில் வைத்திருக்க வேண்டுமென சிலர் விரும்புகின்றனர்: பேருவளையில் அமைச்சர் றிசாட்

0

“முஸ்லிம் சமூகம் ஆயுதத்தின் மீதோ வன்முறை மீதோ நாட்டம் கொண்டு எந்தக் காலத்திலும் செயலாற்றியதில்லை. வாக்குப் பலத்தை மட்டுமே நம்பியிருக்கின்றது என்பதை கடந்த காலத் தேர்தல்களில் நிரூபித்துக்…

சின்னங்களை மார்க்கமென எண்ணி வாக்களித்த காலம், மலையேறி வருகிறது: அமைச்சர் றிசாட்

சின்னங்களை மார்க்கமென எண்ணி வாக்களித்த காலம், மலையேறி வருகிறது: அமைச்சர் றிசாட்

0

  – சுஐப் எம். காசிம் – கட்சி சின்னங்களையும், அவற்றின் நிறங்களையும் நம்பி வாக்களித்த யுகம் தற்போது படிப்படியாக மாறி, மக்களுக்கு எந்தக் கட்சி இதயசுத்தியாக…

பணப்பெட்டிகளைப் பெற்றுக் கொண்டதால், பேரம் பேசும் திராணியை ஹக்கீம் இழந்து விட்டார்: அன்சில் குற்றச்சாட்டு

0

– மப்றூக் – எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனைப் போல், முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமால், தனது சமூகத்துக்கான தேவைகளை ஆளுந்தரப்பிடமிருந்து பேரம் பேசிப் பெற்றுக் கொள்ள…

தீர்வுத் திட்ட ஆபத்தினை தடுப்பதற்கான ஆணையை, தேர்தல் மூலம் வழங்குங்கள்: அமைச்சர் றிசாட் கோரிக்கை

0

  – சுஐப் எம்.காசிம் –“அரசியல் தீர்வு முயற்சி, தேர்தல் முறை மாற்றம், நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு ஆகியவற்றினால் நமது சமூகத்துக்கு நேரிடப்போகும் ஆபத்துக்களையும், பாதிப்புக்களையும்…

தாஹிரை நிந்தவூரில் தவிசாளராக அறிவித்ததால், மயிலில் போட்டியிடும் வன்னியார் வேட்பாளர் அதிர்ச்சி

0

– முகம்மட் றியாஸ் – நிந்தவூர் பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிடும் அணி வெற்றி பெறுமாயின், அந்த அணியைச்…

முஸ்லிம்களுக்கு பாதகமான அரசியல் தீர்வுத் திட்டத்துக்கு ஹக்கீம் துணை போகிறார்: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு பாதகமான அரசியல் தீர்வுத் திட்டத்துக்கு ஹக்கீம் துணை போகிறார்: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு

0

  – சுஐப் எம்.காசிம் – முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இருப்புக்கு சாவு மணி அடிக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள அரசியல் தீர்வுத் திட்டத்தை எவ்வாறாவது அமுல்படுத்துவதற்கு, ஸ்ரீ…

அகதியாக நான் இருந்தமையினால்தான், மக்களின் துன்பங்களை முழுமையாகப் புரிய முடிகிறது: அமைச்சர் றிசாட்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினுடைய இரும்புக்கோட்டைக்குள்ளே இருந்து வெளியேறுவதற்கு பேரினக் கட்சிகளின் அரசியல்வாதிகளும், முன்னோடி முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், சிறிய கட்சிகளின் தலைவர்களும் அஞ்சிக்கொண்டிருந்த போதும், சமூகத்தின்பால்…

ஆகப் பெரிய வலையமைப்பாக ‘சதொச’ சாதனை: அமைச்சர் றிசாட் மகிழ்ச்சி

ஆகப் பெரிய வலையமைப்பாக ‘சதொச’ சாதனை: அமைச்சர் றிசாட் மகிழ்ச்சி

0

தூர சிந்தனையுடனும் பல்வேறு சவால்களுக்கும் மத்தியில் இந்த வருட இறுதிக்குள் 500 சதொச விற்பனை நிலையங்களை திறந்துவைக்கும் அரசாங்கத்தின் இலக்கு வெற்றிகரமாக நிறைவு பெறும் என்று, அமைச்சர்…

வடக்கு மக்களின் ஆணையைப் பெற்றவர்கள், நாம் மேற்கொள்ளும் அபிவிருத்திகளை முடக்குகின்றனர்: அமைச்சர் றிசாட் வருத்தம்

வடக்கு மக்களின் ஆணையைப் பெற்றவர்கள், நாம் மேற்கொள்ளும் அபிவிருத்திகளை முடக்குகின்றனர்: அமைச்சர் றிசாட் வருத்தம்

0

வடக்கு மக்களின் ஆணையைப் பெற்று அதிகாரத்துக்கு வந்தவர்கள், அந்த மக்களுக்காக நாங்கள் மேற்கொள்கின்ற அபிவிருத்திகளை முடக்குவதில் முனைப்பாக இருக்கின்றனர் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,…

பழைய பல்லவி பாடும் கட்சிகள் குறித்து, விழிப்பாக இருக்க வேண்டும்: றிசாட் பதியுதீன்

0

  தேர்தல் காலங்களில் மட்டும் வந்து மக்களை ஏமாற்றி பழைய பல்லவியை பாடி ஏமாற்றும் அரசியல் கட்சிகள் குறித்து, வாக்காளர்கள் விழிப்பாக இருக்கவேண்டுமென அகில இலங்கை மக்கள்…

பிரதியமைச்சர் பைசால் காசிமுடைய அரசியல் வெற்றிக்காக உழைத்த அன்வர்டீன், அமைச்சர் றிசாத்துடன் கைகோர்த்தார்

0

– அஹமட் – பிரதியமைச்சர் பைசால் காசிமுடைய அரசியல் வெற்றிக்காக உழைத்தவரும், முஸ்லிம் காங்கிரசின் நிந்தவூர் பிரதேச பிரமுகருமான ஏ.எல். அன்வர்டீன், அகில இலங்கை மக்கள் காங்கிரசில்…

அக்கரைப்பற்றுக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக, வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம்:  றிசாட் தெரிவிப்பு

அக்கரைப்பற்றுக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக, வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம்: றிசாட் தெரிவிப்பு

0

அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் மயில் சின்னத்தில் போட்டியிடும் பொருட்டு, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் எந்தவோர் ரகசிய உடன்பாடும் கிடையாது என்று, அகில இலங்கை…

மொத்த வியாபாரம் செய்யும் அரசியலுக்கு, முடிவு கட்ட வாருங்கள்: அமைச்சர் றிசாட் அழைப்பு

மொத்த வியாபாரம் செய்யும் அரசியலுக்கு, முடிவு கட்ட வாருங்கள்: அமைச்சர் றிசாட் அழைப்பு

0

  – சுஐப் எம். காசிம் – “முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க வந்த கட்சியானது, தலைகளை எண்ணி மொத்த வியாபாரம் செய்து, சமுதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக்…