வாக்காளர்களுக்கு நன்றி; கோட்டாவுக்கு வாழ்த்து: றிசாட் பதியுதீன் தெரிவிப்பு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேண்டுகோளையேற்று, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்தவர்கள் அனைவருக்கும் அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு…
